Monday, 24 February 2014

மதரசா மாணவருக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் _பெரியதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம்  கிளை  சார்பாக 24.02.2014 அன்று மதரசா மாணவருக்கு திருகுர்ஆன்  தமிழாக்கம் வழங்கி தாவா செய்யப்பட்டது....

"தர்மம்" _M.S.நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 23.02.2014 அன்று பெண்கள் பயான்  நடைபெற்றது.  சகோதரி. ஷபாஅவர்கள்  "தர்மம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 
சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"நபிகள் நாயகதிற்கு மறைவானவை தெரியுமா? _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 22.02.2014 அன்று சகோ. செய்யது அலி   அவர்கள்   "நபிகள் நாயகதிற்கு மறைவானவை தெரியுமா?_ 234" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

செரங்காடு கிளை செயற்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு  கிளை  சார்பாக 16.02.2014 அன்று கிளை  செயற்குழு மாவட்ட செயலாளர் சகோ.ஜாகிர் அப்பாஸ் தலைமையில்  மாவட்டமருத்துவஅணிசெயலாளர் சகோ.அன்வர் அலி பாதுஷா மற்றும் கிளைநிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது..   
செரங்காடு  பகுதியில் புதிய  மர்கஸ் கட்டுமானப்பணி, வரவு செலவு, மற்றும்  தாவா பணியை வீரியமாக செயல்படுத்த ஆலோசனை நடத்தி  முடிவு செய்யப்பட்டது...