Saturday, 26 October 2013

வட்டியின் விளைவு _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 26.10.2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் வட்டியின் விளைவுஎன்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

"குர்பானியின் சட்டங்கள் " -பெரிய தோட்டம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்

TNTJ திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை  சார்பாக 15.10.2013 அன்று   தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.
 அதில் சகோதரர்.சபியுல்லாஹ் அவர்கள் "குர்பானியின் சட்டங்கள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.  
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.

லஞ்சம் வாங்காதே _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 25.10.2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் “லஞ்சம் வாங்காதேஎன்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

தர்பியா ( எ ) நல்லொழுக்க பயிற்சி முகாம் அழைப்பு நோட்டீஸ் _S.V.காலனி கிளை



 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 24.10.2013 அன்று ஜூம்மாவிற்கு பிறகு 26-10-2013 அன்று நடைபெற உள்ள தர்பியா (எ)  நல்லொழுக்க பயிற்சி முகாம் மற்றும் மாலை பெண்கள் பயான் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. இதில் 80 நோட்டீஸ் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

புதிய கிளைகளுக்கு நூலகம் அமைக்க புத்தகங்கள் _திருப்பூர் மாவட்டம்




 
 





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 25.10.2013 அன்று திருப்பூர் மாவட்டதில்  புதிதாக உருவாகிய அலங்கியம், தாராபுரம்6வதுவார்டு, மங்கலம்R.P நகர் ஆகிய 3கிளைகளுக்கு நூலகம் அமைக்கும் வகையில் ஜமாஅத் சார்பில் வெளியான அனைத்து புத்தகங்களையும்   மாநில நிர்வாகம் சார்பாக அன்பளிப்பாக வழங்கப்பட்டது...

திருமண நிலைப்பாடு_ மாவட்ட செயற்குழு _திருப்பூர் மாவட்டம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 25.10.2013 அன்று
திருப்பூர் பெரியகடை வீதி  கிளை மர்கஸில் "அவசர மாவட்ட செயற்குழு" நடைபெற்றது.


மாநில துணை பொது செயலாளர். சகோ.முஹம்மது யூசுப் மற்றும் மாநில தணிக்கைக்குழு உறுப்பினர்.சகோ.தவ்பீக் அவர்கள் முன்னிலை யில் மாவட்ட நிர்வாகிகள், மாவட்டத்தின் அனைத்து கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஜமாஅத் -ன் திருமண நிலைப்பாடுகள் குறித்து மாநில நிர்வாகிகள் விரிவான விளக்கங்கள் வழங்கினர்...







"இஸ்லாத்தில் சூன்யம்" _அலங்கியம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்

TNTJ திருப்பூர் மாவட்டம் அலங்கியம்   கிளை  சார்பாக 20.10.2013 அன்று   தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.
 அதில் சகோதரர்.சாஹிது ஒலி அவர்கள் "இஸ்லாத்தில் சூன்யம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.  
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.

ஏழை சகோதரருக்குக்கு ரூ.5000/= வாழ்வாதார உதவி _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 23.10.2013 அன்று  2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீதம் மற்றும்  தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து  மங்கலம் பகுதியை சேர்ந்த சேட் என்ற ஏழை சகோதரருக்குக்கு ரூ.5000/= வாழ்வாதார  உதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

சிறிய அமல்கள் _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 24.10.2013 அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் சிறிய அமல்கள்என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

வீண்விரயம் _நல்லூர் கிளை தெருமுனைப்பிரச்சாரம்

 


TNTJ திருப்பூர் மாவட்டம் நல்லூர்   கிளை  சார்பாக 24.10.2013 அன்று   தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.
 அதில் சகோதரர்.சபியுல்லாஹ் அவர்கள் "வீண்விரயம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.  
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.