Sunday, 16 October 2016

தனிநபர் தாவா - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 15-10-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு தனி நபர் தாஃவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் ......

மக்தப் மதரஸா பெரியவர்களுக்கு - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 15-10-2016 அன்று முதல் ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு பெரியவர்களுக்கான குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்...