Monday, 19 February 2018
கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 19-02-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.(வசனம்:- 4 : 15 ),அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 19-02-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.(வசனம்:- 4 : 16 ),அல்ஹம்துலில்லாஹ்.
இலவச புக் ஸ்டால் - அனுப்பர்பாளையம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 18/2/2018, மாலை மாற்று மத சகோதரர்களுக்காக இலவச புக் ஸ்டால் போடப்பட்டது. இதில் மாமனிதர் நபிகள் நாயகம் 1 புத்தகம் மனிதனுக்கேற்ற மார்க்கம் 2 புத்தகம் அர்த்தமுள்ள இஸ்லாம் 2 புத்தகம், இலவசமாக கொடுத்து தாவா செய்யப்பட்டது. மேலும் மாற்று கொள்கையில் உள்ள இஸ்லாமிய சகோதரர் ஒருவருக்கு நபி வழியில் தொழுகைச் சட்டம் புத்தகம் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
மார்க்க விளக்க கூட்டம் - காலேஜ்ரோடு கிளை
திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக18:2:18 ஞாயிறு மஃரிப் தொழுகைக்குப்பின் சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ:சதாம்ஹுசைன் அவர்கள் "சமுதாயசீர்கேடு எனும் தலைப்பிலும்.சகோ:முஹமதுஒலி misc அவர்கள் திருக்குர்ஆன் மாநாடு ஏன் எதற்கு எனும் தலைப்பிலும் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹூதா பெண்கள் மக்தப் மதரஸா மாணவிகளுக்கு தர்பியா+ பெண்கள் பயான் - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 18/2/18 அன்று தாராபுரத்து அருகில் உள்ள குருக்கநாயக்கம் பாளையம் என்ற கிராமத்தில் முதல் முறையாக பெண்கள் பயான் நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.
உரை : ஆலிமா ஜூலைஹா (M.S நகர்)
அல்ஹூதா பெண்கள் மதரஸா தர்பியா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 18/2/18 அன்று அல்ஹூதா பெண்கள் மக்தப் மதரஸா மாணவிகளுக்கு தர்பியா நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.
உரை : ஆலிமா ஜூலைஹா (M.S நகர்)
தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக
(18-02-2018, ஞாயிறு ) மஹ்ரிபுக்குப் பிறகு கப்ருஸ்தான் தெருப்பகுதியில் சகோ: ஷேக் ஃபரீத் (திருப்பூர்) அவர்கள் திருக்குர்ஆன் மாநாடு ஏன்? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்து லில்லாஹ்.!
ஒலிபெருக்கி பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில் (17-02-2018, ஞாயிறு ) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் என்ன குறை? முஸ்லிம்கள் அரசாங்கத்துக்கு கட்டுப்பட மறுப்பது ஏன்? முஸ்லிம்கள் பாக்கிஸ்தானின் வெற்றியை ரசிக்கிறார்களே?! என்ற கேள்விக்கு சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.
அல்ஹம்து லில்லாஹ்.!
சிறுவர் சிறுமியர்க்கான தர்பியா - G.K கார்டன் கிளை
திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 18-2-2018 அன்று சிறுவர் சிறுமியர்க்கான தர்பியா நடந்தது, இதில் தௌபிக் அவர்கள் உரையாற்றினார்;பிறகு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சரியான பதில் சொன்ன குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது;பிறகு மதரஸாவிற்கு விடுமுறை எடுக்காமல் வந்த சிறுவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)