Tuesday, 28 August 2018
"கேரள வெள்ளமும் அது தரும் தரும் படிப்பினையும்" - R.P.நகர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்*
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், R.P.நகர் கிளையின் சார்பாக *26-08-2018* அன்று மக்ரிபிற்குப் பிறகு R.P. நகர் கிழக்கு வீதி பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
சகோதரர். அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள் "கேரள வெள்ளமும் அது தரும் தரும் படிப்பினையும்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.
இலவச புக் ஸ்டால் - R.P. நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பில் 26-08-2018 அன்று அஸருக்குப் பிறகு இலவச தாவா புக் ஸ்டால் போடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
சகோதரர். கோவிந்தன் அவர்களுக்கு அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும் என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
சகோதரர். விஜயகுமார் அவர்களுக்கு அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும், 2. மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்
என்ற புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
சகோதரர். பாலு அவர்களுக்கு 1. திருக்குர்ஆன் தமிழாக்கம், 2.அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும் 3.மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் என்ற புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
சகோதரர். முஹம்மது சுல்தான் அவர்களின் பிறமத நண்பர்களுக்காக 1. திருக்குர்ஆன் தமிழாக்கம், 2.அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும் 3.மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் என்ற புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
சகோதரி .உஷா ராணி என்ற கிறித்துவ சகோதரிக்கு
1. இதுதான் பைபிள்
2. இயேசு இறை மகனா? ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
காலேஜ்ரோடு கிளையில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட விஜீத்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 26/06/2018 அன்று விஜீத் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.
அல்ஹம்துலில்லாஹ்
அவர் தன்னுடைய பெயரை சையது முஹம்மது பாபு என்று மாற்றிக் கொண்டார் அவருக்கு இஸ்லாம் ஓர் இனியமார்க்கம் என்ற நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)