Tuesday, 25 February 2014

பிறமத சகோதரரின் அவசர இரத்த தேவைக்கு இரத்ததானம் _நல்லூர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 25.02.2014  அன்று திருப்பூர் ரேவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்   பிறமத சகோதரர்.கார்த்தி   அவர்களின் மூட்டு அறுவை சிகிச்சைக்கு தேவைப்பட்ட B+ இரத்தம் 1 யூனிட் கிளை சகோதரர்களால் இரத்த தானம் வழங்கப்பட்டது.

"பித் அத் " _வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  வெங்கடேஸ்வரா நகர் கிளையின்  சார்பாக 24.02.2014 அன்று    தெருமுனை பிரச்சாரம்     நடைபெற்றது.   சகோ.ஜபருல்லாஹ்  அவர்கள்    "பித் அத் "   என்ற   தலைப்பில் உரையாற்றினார்கள்.
 அல்ஹம்துலில்லாஹ்...

"அதிகாரம் அனைத்தும் அல்லாவுக்கே " _M.S. நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர்  கிளை   சார்பில்  25.02.2014   அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.... சகோ. ஜாகிர் அப்பாஸ்  அவர்கள் "அதிகாரம் அனைத்தும் அல்லாவுக்கே " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .  சகோதரிகள் கலந்து  கொண்டு பயன்பெற்றனர்.

மனிதருக்கு சஜ்தா செய்யலாமா? _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 24.02.2014 அன்று சகோ. செய்யது அலி   அவர்கள் "மனிதருக்கு சஜ்தா செய்யலாமா?_ 11 " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.