Saturday, 11 April 2015
போர்க்களத்தொழுகை _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 11/04/2015 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ.உஸ்மான் அவர்கள் 126. போர்க்களத் தொழுகை எனும் தலைப்பில் விளக்கம் வாசிக்கப்பட்டது
சகோ.உஸ்மான் அவர்கள் 126. போர்க்களத் தொழுகை எனும் தலைப்பில் விளக்கம் வாசிக்கப்பட்டது
126. போர்க்களத் தொழுகை
இவ்வசனம் (4:102) போர்க்களத்தில் எவ்வாறு தொழ வேண்டும் என்பதைக் கூறுகிறது.
போர்க்களத்திலும்,
எதிரிகள் தாக்கி விடுவார்கள் என்று அச்சம் நிலவும் போதும் இமாம் இரண்டு
ரக்அத் கொண்ட தொழுகையை நடத்துவார். ஆனால் மக்கள் இரு அணியாகப் பிரிந்து,
கோபமும் பொறுமையும்_ பெண்களுக்காக தர்பியா _கோம்பைத் தோட்டம் கிளை
திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக 05.04.15 அன்று பெண்களு க்காக தர்பியா நடத்தப்பட்டது.
இதில் சகோ; M.i. சுலைமான் அவர்கள் கோபமும் பொறுமையும் என்ற தலைப்பிலும்,
சகோ; குர்சித் பானு அவர்கள் சுய பரிசோதனை என்ற தலைப்பிலும் வகுப்பு நடத்தினார்கள்.
கேள்விகள் கேட்கப்பட்டு சரியாக பதில் வழங்கிய சகோதரிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது..
வானத்தில்வாசல்கள்யாருக்குத்திறக்காது? _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 11/04/2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ.அவர்கள்177. வானத்தில் வாசல்கள் யாருக்குத் திறக்காது? எனும் தலைப்பில் விளக்கம் வாசிக்கப்பட்டது
சகோ.அவர்கள்177. வானத்தில் வாசல்கள் யாருக்குத் திறக்காது? எனும் தலைப்பில் விளக்கம் வாசிக்கப்பட்டது
177. வானத்தில் வாசல்கள் யாருக்குத் திறக்காது?
இவ்வசனத்தில் (7:40) வானத்தின் வாசல்கள் திறக்கப்பட மாட்டாது என்று கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)