Sunday, 24 November 2013

"தொழுகையை பேணுவோம்" _நல்லூர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளையின் சார்பாக 24-11-2013 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது.
 இதில் சகோதரி.சபாமாஅவர்கள்   "தொழுகையை பேணுவோம்"
என்ற தலைப்பில் உரையாற்றினார்.
சகோதரிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.... 

"வெளிச்சத்திற்கு வந்த காவிகளின் சுயரூபம் " தாராபுரம் கிளை போஸ்டர்







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பில் 22.11.2013 அன்று "வெளிச்சத்திற்கு வந்த காவிகளின் சுயரூபம் " எனும் தலைப்பில்  உணர்வு இதழில் வெளியான கட்டுரை ஐ  கிளை நிர்வாகிகள் போஸ்டராக ஜெராக்ஸ் எடுத்து பொதுமக்கள் கவனிக்கும் வகையில் பொது இடங்களில்  ஒட்டினர்.