Wednesday, 2 May 2018

குர்ஆன் வகுப்பு - அனுப்பர் பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அனுப்பர் பாளையம் கிளையில் 29/4/18, அன்று இஷாவிற்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது இதில் அத்தியாயம் 3 , வசனம் 8 , ல்லிருந்து வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  29/4/18 அன்று கரும்பலகை தாவா எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

புத்தகங்கள் அன்பளிப்பு - வெங்கடேஸ்வரா நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்ச்பாக29/4/18. அன்று  மதரஸா மாணவ மாணவியரின் பெற்றோர்களுக்கு கொள்கை விளக்கம் புத்தகங்கள் 51 நபர்களுக்கு வழங்கப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  29/4/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  29/4/18 (ஞாயிற்றுக்கிழமை) இன்று மஹ்ரிபுக்கு பிறகு  தெருமுனைப் பிரச்சாரம் (ஆடியோ பயான்) நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.


 இடம் : அன்ஜுமன் திண்ணை

உரை :  P.ஜைனுல் ஆபிதீன்

தலைப்பு: ஷஃபான் மாத பித்அத்கள்! ஓர் எச்சரிக்கை!

"மதரஸத்துத் தக்வா" மதரஸாவின் 10 ஆம் ஆண்டுவிழா - வெங்கடேஸ்வரா நகர் கிளை





தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  வெங்கடேஸ்வரா நகர்கிளையின்  சார்பாக. நடைபெற்று வரும்  தவ்ஹீத்  மதரஸா.
"மதரஸத்துத் தக்வா" மதரஸாவின் 10 ஆம் ஆண்டுவிழா  29/4/18 ஞாயிறு மாலை 2 .30 மணிக்கு துவங்கி  மாலை 6.20 மணிவரை நடைபெற்றது  முடிவில் பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையின் சார்பில் 29:5:18 ஞாயிறன்று மாலை 4மணிக்கு பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் "நபித்தோழியர்களின் தியாகங்கள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
போட்டோ எடுக்கவில்லை

ஆண்கள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 29:4:18 ஞாயிறன்று மஃரிப் தொழுகைக்குப்பின் ஆண்கள் பயான்  நடைபெற்றது. இதில் சகோ: சதாம்உசேன் அவர்கள் " மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன்"எனும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - மடத்துக்குளம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத்,திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 28/4/18 அன்று அஸருக்குபின்பு கணியூா் அண்ணா நகரில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது உரை உடுமலை சகோ - அப்துல்லாஹ் தலைப்பு மனித குல வழிகாட்டி திருக்குரான் அல்ஹம்துலில்லாஹ்,

பெண்கள் பயான் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 29/4/2018, காலை 9.30 மணியளவில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.இதில் தர்மம் என்ற தலைப்பில் சகோதரர் அகமது கபீர் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,

  காலேஜ்ரோடு கிளையில் 29/4 /2018, ஃபஜ்ருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 2, வசனம் 204 முதல் 210 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

கோடைக்கால பயிற்சி முகாம் அறிவிப்பு -உடுமலை கிளை


உடுமலை கிளையில் கோடைக்கால பயிற்சி முகாம் அறிவிப்பு

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் -29-04-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்மாயிதா வசனங்கள் -99-100- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

வாராந்திர மசூரா - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 29/4/2018, வாராந்திர மசூரா நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லா

ஹ்

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் மக்கள் பயண்படும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வீனியோகம் செய்யப்பட்டது.
நாள்.29:4:18

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு. நன்றி செலுத்துங்கல்
பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.29:4:18
போட்டோ எடுக்கவில்லை

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 29-4-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் கலை(அரபி)ச் சொற்களில் (குர்ஆன்,குர்பானி)      

என்ற தலைப்பில் சகோ-முபாரக் விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 29/4/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 22, வசனம் 5 முதல் 16 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  29/04/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா யூனுஸ் வசனம்(10: 1லிருந்து 14) வரைக்கும் ஓதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம் , தாராபுரம் கிளையின் சார்பாக  29/4/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம் , தாராபுரம் கிளையின் சார்பாக  28/4/18 (சனிக்கிழமை) அன்று மஹ்ரிபுக்கு பிறகு  தெருமுனைப் பிரச்சாரம் (ஆடியோ பயான்) நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்.

 இடம் : சீராஸாஹிப் தெரு

உரை : கோவை: ரஹ்மத்துல்லாஹ்

தலைப்பு: ஷஃபான் மாத பித்அத்கள்! ஓர் எச்சரிக்கை!

இரத்ததானம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,Ms நகர் கிளை சார்பாக 28:42018 அன்று இரத்ததானம் அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்டது

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,Ms நகர் கிளை  சார்பாக 28:42018 அன்று ஃபஜர் தொழுகை முடிந்ததும் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,அனுப்பர்பாளையம் கிளையில், 28/4/2018, இஷாவிற்க்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 16, வசனம் 18ல்லிருந்து வாசித்து விளக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு அறிமுக பொதுக்கூட்டம் - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 27/04/2018 வெள்ளி மாலை 5:30 மணி முதல் திருப்பூர் டவுன் ஹால் மைதானத்தில் மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு அறிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் சகோ. பா. அப்துர்ரஹ்மான் அவர்கள் “TNTJவின் அரும் பணிகள்” எனும் தலைப்பிலும், சகோ. R.அப்துல் கரீம் அவர்கள் “ வஹியை மட்டும் பின்பற்றுவோம்” எனும் தலைப்பிலும், சகோ. P.ஜைனுலாபுதீன் அவர்கள் “திருக்குர்ஆன் கூறும் சமநீதி” எனும் தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
இந்த பொதுகூட்டத்தில் பெரும் திரளான சகோதர சகோதரிகள்  கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்

 இந்த பொது கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 

சிறுமி ஆசிஃபாவை  கடத்தி சென்று கோவிலில் அடைத்து வைத்து, தொடர்ச்சியாக பலநாட்கள் கொடூரமாக கற்பழித்து கொலை செய்த காவி
மனித மிருகங்களை உடனடியாக மத்திய அரசு தூக்கிலிட வேண்டும் என்று இந்த பொதுக்கூட்டம் வாயிலாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், வலியுறுத்துகிறது.


தமிழக மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் காவேரி நீர் தமிழகத்திற்கு கிடைப்பதில்லை.இதை உச்ச நீதிமன்றமும் குறிப்பிட்ட அளவு நீரை முறையாக விடவேண்டும் என கூறியும்,கர்நாடக அரசு தர மறுக்கிறது.

எனவே தமிழக மக்களின் நீர் ஆதாரத்தை கவனத்தில் கொண்டு மத்திய அரசு உடனடியாக காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவேண்டும் என இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.


இன்ஸா அல்லாஹ் ஜனவரி 27,2019 அன்று,தமிழ்நாடு தவ் ஹீத் ஜமாஅத் நடத்த இருக்க கூடிய திருக்குர்ஆன் மாநில மாநாட்டில்,தமிழகமெங்கும் 15லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.இம் மாநாட்டில்,இறைவேதமாகிய திருக்குர்ஆனின் சிறப்புகளை மக்கள் மத்தியில் கொண்டுசெல்லும் விதமாக  இருப்பதால்,இம்மாநாட்டிற்கு நமது பகுதியிலிருந்து இன்ஷா அல்லாஹ் பல்லாயிரகனக்கான மக்களோடு செல்ல இருப்பதால் இம்மாநாட்டிற்காக நாம் அனைவரும் உழைப்போம் என  பொதுக்கூட்டம் வாயிலாக கேட்டு கொள்கிறோம்.

கடந்த தேர்தலில் ஆளுங்கட்சியின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் முஸ்லிம்களுக்கான 3.5% இட ஒதுக்கிட்டினை  உயர்த்தி தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார்கள்,அந்த வாக்குறுதியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நிறைவேற்றி தர வேண்டுமென பொதுக்கூட்டம் வாயிலாக கேட்டுகொள்கிறோம்.

GST உட்பட பல்வேறு மறைமுக வரிவிதிப்பால்  திருப்பூரில் தொழில்கள் நசிந்து பல்வேறு நிறுவனங்கள் மூடும்நிலை, தொழிலாளர்கள் வேலை இழக்கும் இழி நிலை, மற்றும் அனைத்து மக்களின் பாதிப்பை போக்க இந்த வரிவிதிப்புகளை சீரமைக்க மத்திய அரசை இ
 




ந்த பொதுக்கூட்டம் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.

அல்ஹம்துலில்லாஹ்

சமுதாயப்பணி - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில், 28/4/2018, அன்று பொது மக்களுக்கு தாகம் தீர்த்திட தண்ணீர் பானை அமைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 27/04/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் 24:அத்தியாயம் 

14,வசனம் வாசிக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது,(  அல்ஹம்துலில்லாஹ்)

மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆனின் மாநில மாநாடு அறிமுக பொதுக்கூட்டம் நிதியுதவி - காதர்பேட்டை கிளை


மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆனின் மாநில மாநாடு அறிமுக பொதுக்கூட்டத்திற்கு ரூபாய் முப்பத்தி ஏழாயிரத்தி நூறு ரூபாய் (37100)  காதர்பேட்டையின் கிளையின் சார்பாக பணம் வசூலித்து திருப்பூர் மாவட்டம் (TNTJ) தலைமையில் தரப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 28-4-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் கலை(அரபி)ச் சொற்களில் (கலீஃபா,காஃபிர்,கிரா அத்)      

என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார் ,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 28/4 /2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 22, வசனம் 1 முதல் 4 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் பயண்படும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வீனியோகம் செய்யப்பட்டது.
நாள்.27:4:18
போட்டோ எடுக்கவில்லை

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு. மனிதன் அநீதி இழைக்கப்பட மாட்டான்

பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.27:4:18

குர்ஆன் வகுப்பு :செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  28/04/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அத்தவ்பா வசனம்(9: 125லிருந்து 129) வரைக்கும் ஓதப்பட்டது ,

அல்ஹம்துலில்லாஹ்