Thursday, 14 September 2017
உணர்வு வார இதழ் விற்பனை மற்றும் உணர்வு வார இதழ் விற்பனை - M.S.நகர் கிளை
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம் M.S.நகர்கிளையின் சார்பாக 31/8/17 அன்று உணர்வு வார இதழ் போஸ்டர் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம் M.S.நகர்கிளையின் சார்பாக 01/9/17 அன்று உணர்வு வார இதழ் 50 நமது பள்ளியிலும்,சுன்னத்வல்ஜமாஅத் விற்பனை செய்யபட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
நோட்டீஸ் விநியோகம் - மங்கலம் கிளை
1.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 30/08/17 அன்று பெண்கள் தாவா குழு மங்கலம் பகுதி Rp நகர்.பகுதி கணபதிபாளையம் ரோடு பகுதி .36/ லைன் வீடு என்று 100- நூறு வீடுகளுக்கு குர்பானி கொடுத்தல் சம்மந்தமான நோட்டீஸ் கொடுத்து தாவா செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்
2. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 31/08/17 அன்று பெண்கள் தாவா குழு மங்கலம் பகுதி ஸ்டார் நகர் .புக்குழிபாளையம் ரோடு பகுதி ஆலிக் லைன் பகுதி என்று 100/ வீடுகளுக்கு குர்பானி கொடுத்தல் சம்மந்தமான நோட்டீஸ் கொடுத்து தாவா செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்
கண்டன ஆர்பாட்ட போஸ்டர் - பெரியகடைவீதி கிளை
தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 13/09/17 அன்று ரோஹிங்யா அப்பாவி
முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்து இன்ஷாஅல்லாஹ் செப்டம்பர்-15 அன்று மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெறும் கண்டன ஆர்பாட்ட போஸ்டர்கள் மக்கள் அதிகமாக
கூடும் இடங்களில் 30 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)