Thursday, 17 July 2014
திருக்குர்ஆன் வகுப்பு _ ஆண்டியக்கவுண்டனூர் கிளை
திருப்பூர் மாவட்டம் ஆண்டியக் கவுண்டனூர் கிளை சார்பாக 10.07.14 அன்று ஃபஜ்ரு தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ.செய்யது இப்ராஹீம் அவர்கள் அல்குர்ஆன் 91:7-10, 23:1-10 ஆகிய வசனங்கள் மற்றும் புஹாரியில் 3470, 1149 ஆகிய எண்களில் இருக்கும் ஹதீஸ்கள் மூலம் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..
ஹதீஸ் வகுப்பு _ ஆண்டியக்கவுண்டனூர் கிளை
திருப்பூர் மாவட்டம் ஆண்டியக் கவுண்டனூர் கிளை சார்பாக 11.07.14 அன்று ஃபஜ்ரு தொழுகைக்குப் பிறகு ஹதீஸ் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ.செய்யது இப்ராஹீம் அவர்கள், அதிக நன்மை தரும் சின்ன அமல்கள் என்ற தலைப்பில் அல்குர்ஆனில் 99:7,1 8:88,34:3, 41:33 ஆகிய வசனங்கள் மற்றும் புஹாரியில் 6464,6491,7501 ஆகிய எண்ணில் இருக்கும் ஹதீஸ்கள் மூலம் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
ஆண்டியக்கவுண்டனூர் கிளை ஹதீஸ் வகுப்பு...
இதில், சகோ.செய்யது இப்ராஹீம் அவர்கள் வறுமை என்ற தலைப்பில் திருக்குர்ஆனில் 2:26 8 ,6:26,17:3 0,30:37,34 எண்ணில் இருக்கும் வசனங்கள் மற்றும் புஹாரியில் 2567, அஹ்மத்தில் 10952 ஆகிய எண்ணில் இருக்கும் ஹதீஸ்கள் மூலம் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..
ஹதீஸ் வகுப்பு _ ஆண்டியக்கவுண்டனூர் கிளை..
திருப்பூர் மாவட்டம் ஆண்டியக் கவுண்டனூர் கிளை சார்பாக 15.07.14 அன்று ஃபஜ்ரு தொழுகைக்குப் பிறகு ஹதீஸ் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ.செய்யது இப்ராஹீம் அவர்கள் லைலத்துல் கத்ர் குறித்து புஹாரியில் 2017,2020,49, 2023, 6049, 2026 ஆகிய எண்களில் இருக்கும் ஹதீஸ்கள் மூலம் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
ஆண்டியக்கவுண்டனூர் கிளை சார்பாக ஹதீஸ் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் ஆண்டியக் கவுண்டனூர் கிளை சார்பாக 16.07.14 அன்று ஃபஜ்ரு தொழுகைக்குப் பிறகு ஹதீஸ் வகுப்பு நடைபெற்றது.
இதில், சகோ.செய்யது இப்ராஹீம் அவர்கள் அதிக நன்மைகளை தரும் சின்ன அமல்கள் என்ற தலைப்பில் புஹாரியில் 2989, முஸ்லிமில் 1834, 4365 ஆகிய எண்ணில் இருக்கும் ஹதீஸ்கள் மூலம் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)