Friday, 28 February 2014

"அறிவுக்கு பொருந்தாத நேர்ச்சைகள் " _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 27.02.2014 அன்று சகோ.அஜ்மல் கான்    அவர்கள்   "அறிவுக்கு பொருந்தாத நேர்ச்சைகள் 148" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

மனனம் செய்வோம் புத்தகம் கொடுத்து பெண்கள் குழு தாவா_ மங்கலம் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 27-02-2014 அன்று பெண்கள் குழு தாவா 60 வீடுகளுக்கு சென்று 50 மனனம் செய்வோம் புத்தகம் கொடுத்து தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

குரானின் அற்புதம் _மங்கலம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 26-02-2014  சக்தி மஹால் அருகில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஆபிலா குரானின் அற்புதம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

மண்ணறை வாழ்கை _மங்கலம் கிளை பெண்கள் பயான்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 26-02-2014 அன்று மாலை 05:00 மணி முதல் 05:30 மணி வரை சக்தி மஹால் அருகில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஹாஜிரா மண்ணறை வாழ்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்.

ஷிர்க்கிற்குஎதிராக பிரச்சாரம் செய்து கயிறு அகற்றம் _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 27-02-2014 அன்று பெண்கள் தாவா குழு மூலம் ஷிர்க்கிற்குஎதிராக பிரச்சாரம் செய்து  கயிறு அகற்றப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

நோட்டீஸ்,புத்தகம் கொடுத்து பெண்கள் குழு தாவா _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 20-02-2014 அன்று பெண்கள் குழு தாவா 22 வீடுகளுக்கு சென்று திக்ரு நோட்டீஸ், வட்டி நோட்டீஸ் மற்றும் மனனம் செய்வோம் புத்தகம் கொடுத்து தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

"இறைவன் தேவைகள் அற்றவன் " பெரியதோட்டம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம்   கிளை   சார்பில்  28.02.2014   அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.... சகோதரி.ரஹமத்நிஷா  அவர்கள் "இறைவன் தேவைகள் அற்றவன் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .  சகோதரிகள் கலந்து  கொண்டு பயன்பெற்றனர்.

பெண்களுக்கான பயான் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 23-02-2014 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை பெண்களுக்கான பயான் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில்  12 பெண்கள் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.
பயிற்சி  அளித்தவர்கள் சகோதரி ஃபாஜிலா மற்றும் கோவை மும்தாஜ்.