Tuesday, 5 January 2016
ஷிர்க் ஒழிப்பு மாநாடு- செயல்வீரர்கள் கூட்டம் - தாராபுரம் கிளை
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 01-01-16 வெள்ளிக்கிழமை அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக செயல்வீரர்கள் கூட்டம் தாராபுரம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளிவாசலில் நடைபெற்றது.இதில் ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டனர்.சகோ: அஹமது கபீர் அவர்கள் சிறப்புரையாற்றினார்.மேலும் மாநாடு பணிகளை வீரியப்படுத்துவது சம்பந்தமாக ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.....அல்ஹம்துலில்லாஹ்....
பெண்கள் பயான் நிகழ்ச்சி - R.P. நகர் கிளை
திருப்பூர் மாவட்டம்,R.P. நகர் கிளை சார்பாக 31-12-15 அன்று ஜக்கரிய்யா காம்பவுன்டு பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி. சுமைய்யா அவர்கள் "குர்ஆன் தரும் படிப்பினைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....
Subscribe to:
Posts (Atom)