தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 18.10.2013 அன்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.12015/= நிதிஉதவி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 21.10.2013 அன்று இஸ்லாம் மார்க்கம் குறித்துஅறிய விரும்பிய பல்லடம் பகுதியை சேர்ந்த பிற மத சகோதரர்.சுந்தரமூர்த்தி அவர்களுக்கு இஸ்லாம் மார்க்கம் குறித்து விளக்கங்கள் (பிற மத தாவா ) வழங்கி, திருகுர்ஆன் தமிழாக்கம், அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 21.10.2013 அன்று 2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீத பணம் மற்றும் தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து உடுமலை பகுதியை சேர்ந்த இஸ்மத்துல்லாஹ் என்ற ஏழை சகோதரருக்கு ரூ.8300/=வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 22.10.2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது. சகோ.தவ்பீக் அவர்கள் “கஞ்சத்தனம் செய்வோரை மறுமையில் அடையாளப்படுத்துவான்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 21.10.2013 அன்று 2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீத பணம் மற்றும் தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து உடுமலை பகுதியை சேர்ந்த அப்துல்கரீம் என்ற ஏழை சகோதரருக்கு ரூ.7000/=வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...
TNTJ திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 21.10.2013 அன்று கிடங்கு தோட்டம் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோதரர். அம்மார் அவர்கள் "நரகில் தள்ளும் பித்அத் " என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 21.10.2013 அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது. சகோ.தவ்பீக் அவர்கள் “ அல்லாஹ் நாடியோருக்கே சொர்க்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 21.10.2013 அன்று இந்தியன் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது. சகோதரி.ஃபாஜிலா அவர்கள் "சோதனையை பொறுத்துக்கொள்வோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 18.10.2013 அன்று பயான் நடைபெற்றது. சகோதரர்.பஜுளுல்லாஹ் அவர்கள் "இஸ்லாத்தின் பெயரால் அனாச்சாரங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதர, சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.