Wednesday, 30 November 2016

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 30-11-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் மறுமையின் நிகழ்வுகள் என்ற தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளையின் சார்பாக 30-11-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் அல்லாஹ்வின் கட்டளைகள் என்ற தலைப்பில் சகோ-ஷேக் பரீத் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

மக்களைக் கவர்ந்த மாநபியின் எளிமை பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

தினம் ஒரு தகவல் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில்  29/11/16- அன்று மஃரிப் தொழுகைக்குப் பின்  தினம் ஒரு தகவலில்,  மக்களைக் கவர்ந்த மாநபியின் எளிமை எனும் தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் misc அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

கொள்கையின் சிறப்பு - பயான் நிகழ்ச்சி -இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  இந்தியன் நகர் கிளையின் சார்பாக 29/11/2016 அன்று  இஷா தொழுகைக்கு பிறகு கொள்கையின் சிறப்பு  என்ற தலைப்பில் சகோதரர் - அபுபக்கர் சித்திக் ஸஆதி  அவர்கள்  உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையில் 29-11-2016 அன்று கரும்பலகையில் நபி (ஸல்) பொன்மொழிகள் எழுதப்பட்டது⁠⁠⁠⁠,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - KNP காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,KNP காலனி கிளையின் சார்பாக 29-11-2016 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் சகோ-ராஜா அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - VSA நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளை சார்பாக கிளை மர்கஸில்  29/11/2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் எனும் பயான் நிகழ்ச்சியில் " இஸ்லாத்தில் ஒழுக்கங்கள்" எனும் தலைப்பில் சகோ-ஷேக் பரீத் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி -காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில்  29/11/2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி எனும் நிகழ்ச்சியில் "நல்லோர்களின் நற்செயல்களும்,பொறாமையும்" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில்  29/11/2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "எந்த உதவியும் ஏற்கப்படாத நாள்" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...

கிளை சந்திப்பு - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 29/11/2016 அன்று காலை 7மணிக்கு மாவட்டத் தலைவர் சகோ-அப்துல்லாஹ் அவர்கள் முன்னிலையில்  கிளை சந்திப்பு நடைபெற்றது.கிளை செயல்பாடுகள் குறித்தும் தாஃவா பணிகள் குறித்தும் மற்றும் எதிர்கால தாஃவா குறித்தும் கேட்டறிந்து ஆலோசனை வழங்கினார்.அல்ஹம்துலில்லாஹ்...

இதர சேவைகள் - கோம்பைதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக 29/11/2016 அன்று புதிதாக இஸ்லாத்தை ஏற்றவருக்கு இஸ்லாம் சம்பந்தமான அடிப்படை புத்தகம் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - கோம்பைதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், கோம்பைதோட்டம்  கிளையின் சார்பாக 29/11/2016 அன்று   தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது,இதில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் சகோ-அப்துல்லாஹ் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - கோம்பைதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், கோம்பைதோட்டம்  கிளையின் சார்பாக 28/11/2016 அன்று   தெருமுனைபிரச்சாரம் ஜம் ஜம் நகர் முதல் வீதியில் நடைபெற்றது,இதில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் சகோ-ஜபருல்லாஹ் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பயிற்சி வகுப்பு - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையின் சார்பாக 29-11-2016 அன்று கிளையில் இனைந்துள்ள புதிய உறுப்பினர்களுக்கு தொழுகைக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்