Wednesday, 1 October 2014

குர்ஆன் வகுப்பு _ 01.10.2014 - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 01-10-14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் தூதர்கள் மத்தியில் பாகுபாடு இல்லை எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு _ 01.10.2014 - பல்லடம் கிளை சார்பாக....

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 01.10.2014 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் அவர்கள் குர்பானி பிராணிகள் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் - பெரிய கடை வீதி கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 30.09.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. ராஜா அவர்கள் குர்பானியின் சட்டங்கள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 30-09-14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "நபிமார்களை உறுதியாக நம்ப வேண்டும்" என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

பல்லடம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு ...


திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 30.09.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் குர்பானியின் சிறப்பும் முக்கியத்துவமும் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

மதரஸா மாணவர்களின் CHART WORK - எம்.எஸ்.நகர் கிள...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 30-09-14 அன்று  இணைவைப்பு, வரதட்சணை, மூடநம்பிக்கை. ஆகியவற்றிற்கு எதிராக மதரஸா மாணவர்கள் தங்கள் படைப்புகளை செய்து பள்ளியில் வைத்தனர். அல்ஹம்துலில்லாஹ்...


 

20_ ஜோதிடர்களுக்கு சவால் போஸ்டர் - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 30-09-14 அன்று ஜோதிடத்திற்கு சாவல் விடும் போஸ்டர் மொத்தம் 20 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்....

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக கடந்த 30.09.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. பஷீர் அலீ அவர்கள் குர்பானியின் சட்டங்கள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

கூட்டுக் குர்பானி குறித்து மினி போஸ்டர்கள் - பெரிய தோட்டம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக கடந்த 25.09.14 அன்று கூட்டுக் குர்பானி சம்பந்தமாக 20 பிரிண்ட் அவுட்கள் (மினி போஸ்டர்கள்) அப்பகுதிகளில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

தெருமுனைப் பிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை...

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக கடந்த 29.09.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. ராஜா அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாளின் சிறப்பு எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப் பிரச்சாரம் - பெரிய தோட்டம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக கடந்த 25.09.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. சஃபியுல்லாஹ் அவர்கள் வரதட்சனை ஓர் வன்கொடுமை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

பெரிய தோட்டம் கிளை சார்பாக நிகழ்ச்சி போஸ்டர்கள்...

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக கடந்த 05.09.14 அன்று காலை நேரம், மங்கலம் கிளை சார்பாக நடைபெற இருக்கும் மதரஸா துவக்க நிகழ்ச்சி மற்றும் எளிய மார்க்கம் சம்பந்தமான போஸ்டர் மொத்தம் 5 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...