Tuesday, 6 September 2016

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையில் 03-09-2016 அன்று  மஃரிப் தொழுகைக்குப்  பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ..இதில் ** குர்பானி கொடுக்க வேண்டிய பிரானியை கொழுக்க வளருங்கள் ** என்ற தலைப்பில் சகோதரர்- M.பஷீர் அலி  அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக   03-09-2016 அன்று ஃபஜ்ர் பெண்கள் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் "இஸ்லாமிய குடும்பம் " என்ற தலைப்பில் சகோதரி- ஆபிதா   அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக கிளை மர்கஸில் 03-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் "ஜின்களும் மனிதர்களும் " என்ற தலைப்பில் சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக கிளை மர்கஸில் 03-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் "இறைவனின் தண்டனைக்கு அஞ்சுவீர் " என்ற தலைப்பில் சகோ- M.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 03-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் "அல்லாஹ்வுடைய உதவி " என்ற தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையில் 03-09-2016 அன்று  மஃரிப் தொழுகைக்குப்  பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ..இதில் ** குர்பானி கொடுப்பவர் பேண வேண்டியவை? ** என்ற தலைப்பில் சகோதரர்- முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையில் 02-09-2016 அன்று  மஃரிப் தொழுகைக்குப்  பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ..இதில் ** குர்பானி யார் மீது கடமை? ** என்ற தலைப்பில் சகோதரர்- முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

தாவா பணியை வீரியப்படுத்துதல் ஆலோசனைக்கூட்டம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 02-09-2016 அன்று  தாவா பணியை வீரியப்படுத்துவது சம்பந்தமாக பொது மசூரா நடைப்பெற்றது..இதில் அனைத்து கிளை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.. அல்ஹம்துலில்லாஹ்.....

** இறையச்சம்** பெண்கள் பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 01-09-2016  அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது .. இதில்  சகோதரி - சுலைகா அவர்கள் ** இறையச்சம்** என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்..அல்ஹம்துலில்லாஹ்.....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 01-09-2016  மஃரிப் தொழுகைக்கு பின்  தினம் ஒரு தகவல்  என்ற நிகழ்ச்சியில் "பிறை பார்த்தல்" என்ற தலைப்பில் சகோ- M.பஷீர் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்.... அல்ஹம்துலில்லாஹ்.....

"நற்பண்புகள்" பெண்கள் பயான் - மங்கலம் R.P நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் R.P நகர் கிளை சார்பாக 01-09-2016 அன்று  R.P நகர் பகுதியில் பெண்கள் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோதரி- சுமையா அவர்கள் "நற்பண்புகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப்பிரச்சாரம் - மங்கலம் R.P நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் R.P நகர் கிளை சார்பாக 01-09-2016 அன்று , R.P நகர்    பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர் -அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் "முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....