Tuesday, 31 May 2016
இஸ்லாத்தை ஏற்றவர் - குமரன் காலனி கிளை
திருப்பூர் மாவட்டம் , குமரன் காலனி கிளை சார்பாக ரேணு குண்டான் என்ற சகோதரருக்கு இஸ்லாத்தைப்பற்றியும் இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை பற்றியும் தாவா செய்து 27-05-2016 அன்று மாநில தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் முன் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக குடும்பத்துடன் ஏற்றுக் கொண்டு தன் பெயரை இஸ்மாயில் என மாற்றிக் கொண்டார்.
முஸ்லிம் தீவிரவிதிகள்? பிறமத தாவா - கோல்டன் டவர் கிளை
திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக மங்களம் காவல் நிலையம் ஆய்வாளர் Mr. திருமுருகன் அவா்களுக்கு முஸ்லிம் தீவிரவிதிகள்? என்ற புத்தகம் வழங்கப்பட்டது மற்றும் 27-05-2016 நடத்தப்பட்ட எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டதற்காகவும் பாதுகாப்பு வழங்கப்பட்டதற்காகவும் நன்றி தெரிவிக்கப்பட்டது.மேலும் முஸ்லிம் தீவிரவாதிகள் புத்தகம் கொடுத்து தாவா செய்யப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....
மஸ்ஜிதுல் ஹுதா என்ற புதிய பள்ளிவாசல் ஜும்ஆ தொழுகையுடன் ஆரம்பிக்கப்பட்டது - கோல்டன் டவர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 27-05-2016 அன்று மஸ்ஜிதுல் ஹுதா என்ற புதிய பள்ளிவாசல் ஜும்ஆ தொழுகையுடன் ஆரம்பிக்கப்பட்டது...இதில் ** தொழுகையை தோழமையாக்குவோம் ** என்ற தலைப்பில் இதில் மாநில தலைவா் M. A. ஃபக்கீா் முகமது அல்தாஃபி அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)