Wednesday, 8 March 2017
முஹம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாட்டுப் பணி ஆலோசனை கூட்டம் - அவினாசி கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் சார்பாக அவினாசி கிளை சந்திப்பு ஆலோசனை கூட்டம் 07-03-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மாவட்ட பொருளாளர் . ஷேக் ஜீலானி தலைமையில் மங்கலம் கிளை பள்ளியில் நடைப்பெற்றது.இதில் இன்ஷாஅல்லாஹ் ஏப்ரல்-16 முஹம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாட்டுப் பணி வீரியமாக செய்ய ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
முஹம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாட்டுப் பணி ஆலோசனை கூட்டம் - அனுப்பர்பாளையம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் சார்பாக அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு ஆலோசனை கூட்டம் 07- 3-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மாவட்ட தலைவர் . அப்துர் ரஹ்மான் தலைமையில் அனுப்பர்பாளையம் கிளை பள்ளியில் நடைப்பெற்றது.இதில் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாட்டுப் பணி வீரியமாக செய்ய ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
மக்தப் மதரஸா மாணவ மாணவிகளின் பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை
திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 05-03-17 அன்று (மக்தப் மதரஸா மாணவ மாணவிகளின்) பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் மதரஸா ஆசிரியர் சகோ- சேக்பரீத் அவர்கள்** மார்க்க கல்வியின் முக்கியத்துவம்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.பின்பு மதராஸாவின் நிறை குறைகள் பற்றி பெற்றோர்களிடம் கேட்க்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
முஹம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாட்டுப்பணி ஆலோசனை கூட்டம் - திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் சார்பாக கோம்பைத் தோட்டம் கிளை சந்திப்பு ஆலோசனை கூட்டம் 06-03-17 அன்று மாவட்ட துணை செயலாளர்- யாசர் அரபாத் தலைமையில் கிளை மர்கஸில் நடைபெற்றது.இதில் ஏப்ரல்-16 திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாட்டுப்பணி பற்றியும், மாநாட்டிற்காக செய்ய வேண்டிய குறைந்தபட்ச செயல் திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மாநாட்டு தாவா பணிகளை வீரியமாக செய்ய கிளை நிர்வாகிகள் உறுதியளித்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Posts (Atom)