தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பில் 22.01.2014 அன்று நகரின் பிரதான பகுதிகளில் ஜனவரி 28 சிறைசெல்லும் போராட்ட ப்ளெக்ஸ் பேனர்கள் (6*4)5 ம் (4*2)20ம் வைத்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பில் 22.01.2014 அன்று ஜனவரி 28 சிறைசெல்லும் போராட்ட ப்ளெக்ஸ் பேனர்கள் வாகனத்தில் கட்டி வைத்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 21-01-2014 அன்று கோல்டன் டவரில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோ யாசர் அவர்கள் ஜனவரி 28 ஏன் என்ற தலைப்பில் உரையாற்றினார்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பில் 22.01.2014 அன்று ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்" தொடர்பாக ப்ளெக்ஸ் பேனர்கள் 20 வைத்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 21-01-2014 அன்று ஒரு பெண்மணியிடம் ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து அவர் கையில் கட்டியிருந்த தாயத்து கயறு அகற்றப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 21-01-2013 அன்று சிறை செல்லும் போராட்ட ப்ளக்ஸ்பேனர்கள் 20 *(4/2) மக்கள் கூடக்கூடிய பகுதிகளில்வைக்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 21.01.2014 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "இறைவனின் கண்காணிப்பு " என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக 22.01.2014 அன்று 2 தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.பஜுளுல்லாஹ் மற்றும் அப்துல்லாஹ் அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 20-01-2013 அன்று ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட ப்ளக்ஸ்பேனர்கள் 4 *(6/4) வைக்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 20.01.2014 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "இன்றைய இளைஞர்களின் நிலை" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 20-01-2013 அன்று 18 இடங்களில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட ப்ளக்ஸ்பேனர்கள் வைக்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம், மங்கலம் கோல்டன் டவர், மங்கலம் R.P. நகர், கிளைகளின் சார்பாக 20-01-2013 அன்று இரண்டு இடங்களில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட 3*5 என்ற அளவில் ப்ளக்ஸ்பேனர்கள் வைக்கப்பட்டது அதே போன்று 8*12 என்ற அளவில் ஒரு இடத்தில்பேனர் வைக்கப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 22.01.2014 அன்று கிளை மர்கஸில் பயான் நடைபெற்றது. சகோ.யாசிர் அரபாத் அவர்கள் "இஸ்லாமும் சமுதாய பணிகளும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 20-01-2014 அன்று ஜனவரி 28 "சிறை செல்லும் போராட்டம்" பற்றிய விளம்பர பலூன்கள் 500 விநியோகிகப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 20-01-2014 அன்று ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான பெண்கள் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை யின் சார்பாக 22-01-2014 அன்று"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்பதை வீதி,வீதியாக சென்று பெண்கள் குழு நோட்டீஸ் வழங்கி போராட்டத்திற்கு அழைப்பு கொடுத்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 21.01.2014 அன்று கிளை மர்கஸில் பயான் நடைபெற்றது. சகோ.சிக்கந்தர் அவர்கள் " உளுவின் சட்டங்கள் "என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 19.01.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.சேக்பரீத் அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 22.01.2014 அன்று "சிறை செல்லும் போராட்ட அழைப்பு " DTP போஸ்டர் ஒட்டி பிரச்சாரம் செய்யப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 22.01.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.சாஹிதுஒலி அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 20.01.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.பசீர் அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 18.01.2014 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "இரண்டு நன்மைகள் பெற்று தரும் அமல்கள்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 17.01.2014 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "திருக்குர்ஆனின் சிறப்பு" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம், மங்கலம் கோல்டன் டவர், மங்கலம் R.P. நகர், கிளைகளின் சார்பாக 17-01-2013 அன்று 60 இடங்களில் ஜனவரி 28 தொடர்பாக பேனர்கள் வைக்கப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 17-01-2014 அன்று ஒரு சிறுவனிடத்தில் ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து அவர் கையில் கட்டியிருந்த தாயத்து அகற்றப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 17.01.2014 அன்று சகோ.யாசிர் அரபாத் அவர்கள் "பித்அத்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.