Thursday, 28 May 2015

" பிறர்நலம்" _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 28-05-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் " பிறர்நலம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

பாலசுப்பிரமணியம் என்ற சகோதரருக்கு புத்தகம் வழங்கி தாவா_ ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ms நகர் கிளை சார்பாக 28-05-15 அற்று O+ இரத்தம் கேட்டு தொடர்பு கொண்ட பாலசுப்பிரமணியம் என்ற சகோதரருக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மார்க்கம் என வலியுறுத்தி அவருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகமும், இஸ்லாம் தீவிரவாதத்தைப் போதிக்கின்றதா? என்ற நோட்டிஸ் அன்பளிப்பாக வழங்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்

இணைவைப்பு கயிறு அகற்றம்_ Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 28-05-15 அன்று ஒரு சகோதரிடம் இணைவைப்பு குறித்த தாவா செய்து அவரிடமிருந்த இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது

மத்ஹபுகள் அங்கீகரிக்காத பராஅத் இரவு _காலேஜ்ரோடு கிளை சிந்திக்க சில நொடிகள்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 27/5/15 அன்று மஃரிபிற்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் " மத்ஹபுகள் அங்கீகரிக்காத பராஅத் இரவு" எனும் தலைப்பில்உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

இரண்டு இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் _பெரியகடைவீதிகிளை

திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதிகிளை சார்பாக 27/5/15அன்று   இரண்டு இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ-ஆஜம் மற்றும் அப்துல்லாஹ் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

பவானி என்ற சகோதரிக்குபுத்தகங்கள் வழங்கி தாவா _ கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 25/5/15 அன்று பவானி என்ற சகோதரிக்கு மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் மற்றும் பெண்களுக்கான சட்டங்கள் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.


சுமேஷ் என்ற சகோதரருக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _ கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 25/5/15 அன்று சுமேஷ் என்ற சகோதரருக்கு மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கு ஏற்றமார்க்கம் மற்றும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.

20 சுவர்களில், குர்ஆன், ஹதிஸ் வசனங்கள் _யாசின் பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக 26.05.2015 அன்று 
 நகரின் முக்கிய பகுதி 20 சுவர்களில், குர்ஆன், ஹதிஸ் வசனங்கள் எளிதி பொதுமக்கள் கவனிக்கும் வகையில்அமைக்கப்பட்டது...

1.ஒரு கடவுள் கொள்கை
2.வட்டி
3.வரதட்சணை
4.பித்அத்
5.விபச்சாரம்
6.தீய சபைகளை புரக்கனித்தல்
7.படைப்பாளன்
8.இறைவன் ஒருவனே
9.இழிவானது
10.சூழ்ச்சி
11.மறுமை நாளில்
12.அசத்தியம் அழிந்தே தீரும்
13.யார் சிறந்த சமுதாயம்
14.உண்மை
15.நஷ்டவாளிகல் யார்
16.கட்டுப்படுதல்
17.முன்னோர்களை பின்பற்றுதல்
18.நன்மையை ஏவுதல் தீமையை தடுத்தல்
19.பிரார்த்தனை
20.அற்புதம். ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டது

மருத்துவர் ஆனந்த் செவிலியர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்& புத்தகம்6 வழங்கி தாவா _ஜி.கே.கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளையின் சார்பாக 28.05.2015 அன்று சாமுண்டிபுரம் பகுதியில் மருத்துவர்  ஆனந்த் அவர்களுக்கு  தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம், முஸ்லிம் தீவிரவாதிகள். . ? புத்தகம்,  4 மருத்துவ செவிலியர்களுக்கு தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம்4 . . புத்தகம் மற்றும்  காவேரி மெடிக்கல்ஸ் உரிமையாளர் அவர்களுக்கு  தாவா செய்து  முஸ்லிம் தீவிரவாதிகள் புத்தகம்   அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

உடமைகளை தொலைத்தவர்க்கு ஆயிரம் ரூபாய் பயண உதவி _கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 28-05-2015 அன்று ஆந்திரா கடப்பா என்ற பகுதியில் இருந்து குடும்பத்துடன் வேலை தேடிவந்த வெங்கடராமன ரெட்டி என்பவர் தன் உடமைகளை தொலைத்ததால் திரும்ப ஊருக்கு செல்வதற்காக(1000) ஆயிரம் ரூபாய் பயண உதவியாக வழங்கப்பட்டது

மூடநம்பிக்கைகள் _கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 27/05/2015 அன்று ரம்யா கார்டன் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி பாத்திமா அவர்கள் மூடநம்பிக்கைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்

"அற்ப உலகம் " _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 28-05-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "அற்ப உலகம் "என்ற தலைப்பில்  உரையாற்றினார்

காவல்ஆய்வாளர் சண்முகம்அவர்களுக்குதிருக்குர்ஆன் தமிழாக்கம்புத்தகம் _ஜி.கே.கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளையின் சார்பாக 27.05.2015 அன்று வேலம்பாளையம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் சண்முகம் அவர்களுக்கு தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம், முஸ்லிம் தீவிரவாதிகள். ? புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

சகோதரர் பிரகாசுக்கு புத்தகங்கள்வழங்கி தாவா _ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ms நகர் கிளை சார்பாக 27-05-15 அன்று பிரகாஷ் என்ற சகோதர்ருக்கு இஸ்லாம் குறித்தும் நபிகள் நாயகம் எளிமை குறித்தும் தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம்", அர்த்தமுள்ள இஸ்லாம், முஸ்லிம் தீவிரவாதிகள்....ஆகிய  புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது⁠⁠⁠

"பாவியாக்கும் பராஅத் இரவு" _காலேஜ்ரோடு கிளை தெருமுனைப்பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 27/5/15அன்று இரவு 8-30மணிக்கு சாதிக்பாஷா நகர் 2வது வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் "பாவியாக்கும் பராஅத் இரவு" எனும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...