Wednesday, 4 November 2015

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளை சார்பாக 02-11-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது, இதில்  "" நற்பன்புகள் என்ற தொடரில்.  " இன்னல்களை சகித்துக்கொள்ளுங்கள்"
 என்ற  தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள் , அல்ஹம்துலில்லாஹ்.....

கிளை பொதுக்குழு - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம் , பெரியகடைவீதி  கிளையின் பொதுக்குழு 02-11-2015 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு மாவட்ட  தலைவர். அப்துல்லாஹ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் ஹசன், இலியாஸ், ராஜா ஆகியோர்  கொண்ட  குழுவினர் கிளை  பொருப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் , காலேஜ் ரோடு கிளை மர்கஸில் 03-11-2015  ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது ,இதில் "அல்லஹ்வையே முழுக்க சார்ந்திருப்போம்." எனும் தலைப்பில் சகோ முஹம்மது சலீம் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப் பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 02-11-15அன்று சாதிக்பாஷா நகர் பள்ளிவாசல் வீதியில்  தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "மழை  அல்லாஹ்வின் அருட்கொடை "எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள் .அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் 03-10-15-அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது் ,இதில்  சகோதரர் .ஜாஹிர் அவர்கள்  ஹலால்-ஹராம் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...

நிர்வாகிகளுக்கான தர்பியா நிகழ்ச்சி - R.P நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,R.P நகர் கிளை சார்பாக 02-11-15 அன்று மங்கலம் தவ்ஹீத் பள்ளியில் நிர்வாகிகளுக்கான தர்பியா நிகழ்ச்சி  நடைபெற்றது.இதில் சகோ.யாஸர் அரபாத் அவர்கள் "இணைவைப்பு என்றால் என்ன?"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 02-11-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான்  நிகழ்ச்சியில் "இப்னு ஜுபைர் (ரலி)வை கைது செய்யும் முயற்சி" என்ற தலைப்பில் ,  சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்கள் ... .அல்ஹம்துலில்லாஹ்...

சிறுவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி - GK கார்ட ன் கிளை

திருப்பூர் மாவட்டம் ,GK கார்ட ன் கிளையின் சார்பாக 01-11-15 அன்று மதரஸா  சிறுவர்களுக்கான தர்பியா நல்லொழுக்க பயிற்சி நடைபெற்றது.இதில் சகோ .யாசர்அராபத் அவர்கள் பயிற்சியளித்தார்கள் .அல்ஹம்துலில்லாஹ்...

நபிவழி திருமணம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,மங்கலம் கிளை மர்கஸில் 01-11-15 அன்று மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு  நபிவழி அடிப்படையில் திருமணம் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்...⁠⁠⁠⁠