Saturday, 8 September 2018

மானக்கேடான தீர்ப்பு - உடுமலை கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் 08-09-18- அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது
இதில் சகோதரர் முஹம்மது அலி ஜின்னா அவர்கள் ஓரினச்சேர்க்கை தீர்ப்பு மானக்கேடான தீர்ப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்

திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு _ காதர்பேட்டை கிளை

*திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு*
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 5-9-2018 அன்று *ஜெபஸ்டின் என்கிற பிற மத நண்பருக்கு தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது*.

மங்கலம்கிளை மர்கஸ் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் *மங்கலம்கிளை* சார்பில் 6-9-2018 மஃரிப் தொழுகைக்குபின் *மர்கஸில்* *பயான்* நடைபெற்றது அதில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் *இன்று* *நீதி* *மன்றத்தால் வழங்கப்பட்ட ஓரினச்சேர்க்கைக்கு* *ஆதரவான தீர்ப்பை கண்டித்து* உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்

இறையச்சமே நேர்வழிதரும்_ உடுமலைகிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் 06-09-18- அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது

இதில் சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள் இறையச்சமே நேர்வழிதரும் என்ற தலைப்பில் உரையாற்றினார் 

அல்ஹம்துலில்லாஹ்

*அவசர இரத்ததானம்*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 06/09/2018 அன்று உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சகோதரியின் அவசர மருத்துவ சிகிச்சைக்காக O- negative இரத்தம் ஒரு யூனிட் இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

கோம்பைத் தோட்டம் கிளை நிர்வாக சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை நிர்வாக சந்திப்பு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் அப்துர்ரஷீத் தலைமையில் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் 07/09/2018 இரவு 9:30 மணி முதல் நடைபெற்றது.








கிளை நிர்வாகிகளிடம் கிளை தாவாபணிகள், நிர்வாக பணிகள் விபரங்கள் கேட்டறியப்பட்டு, நிர்வாக பணிகள், வருங்கால தாவாப்பணிகள் வீரியமாக செய்யவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.