Wednesday, 18 December 2013

பழனி சகோதரர்க்கு ரூ.5,000/= வட்டி இல்லா கடனுதவி _உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 18.12.2013 அன்று பழனி பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர். செய்யது மன்சூர் அலி க்கு ரூ.5,000/= வட்டி இல்லா கடனுதவி வழங்கப்பட்டது.

ஏழை சகோதரர்க்கு ரூ.5,000/= வட்டி இல்லா கடனுதவி _உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 18.12.2013 அன்று உடுமலை பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர்.அப்துல் லத்திப் க்கு ரூ.5,000/= வட்டி இல்லா கடனுதவி வழங்கப்பட்டது.

"குழுதாவா செய்வது எப்படி?" _காலேஜ் ரோடு கிளை பெண்களுக்கான தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை யின் சார்பாக 18.12.2013 அன்று பெண்களுக்கான தர்பியா  நடைபெற்றது.
சகோதரி. கோவை சமீனா அவர்கள் "குழுதாவா செய்வது எப்படி?" எனும் தலைப்பில் பயிற்சி அளித்தார்கள் .சகோதரிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்....

இணை வைப்பு பொருள்கள் எடுத்து அகற்றம் _M.S.நகர் கிளைதஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக 17.12.2013 அன்று   இணைவைப்பு பற்றி  தஃவா செய்து 3 வீடுகளில் இருந்த இணை வைப்பு பொருள்கள் எடுத்து  அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....
 



"மூடநம்பிக்கை" _கோம்பைத் தோட்டம் தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளை  சார்பாக 17.12.2013 அன்று கோம்பைத் தோட்டம் காயிதேமில்லத் வீதியில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 
இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "மூடநம்பிக்கை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்

"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _வெங்கடேஸ்வரா நகர் தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர்   கிளை  சார்பாக 17.12.2013 அன்று   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 
இதில் சகோ.ஜபருல்லாஹ்  அவர்கள் "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்

"மூடநம்பிக்கை" கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளை  சார்பாக 16.12.2013 அன்று கோம்பைத் தோட்டம் 3 ஆவது வீதியில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 
இதில் சகோ.ஜபருல்லாஹ் அவர்கள் "மூடநம்பிக்கை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்