Saturday, 4 October 2014

பல்லடம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு _ 04.10.14

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 04.10.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் அரஃபா நோன்பு எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

20 உணர்வு பேப்பர்கள் விற்பனை - பல்லடம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 03.10.14 அன்று ஜுமுஆவிற்குப் பிறகு 20 உணர்வு பேப்பர்கள் விற்பனை செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

ஜனாஸா பயிற்சி வகுப்பு - ஜி.கே கார்டன் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் ஜி.கே கார்டன் கிளை சார்பாக கடந்த 01.10.14 அன்று ஜனாஸா பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரரி குர்ஷித் ஆலிமா அவர்கள் செய்முறை விளக்கம் அளித்தார். இதில், 50 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

மடத்துக்குளம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 02.10.14     அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. செய்யது அலி அவர்கள் "நபிகள் நாயகத்திற்கு சூனியம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்....

பிற மத தாஃவா - ஊத்துக்குளி கிளை சார்பாக..

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கிளை சார்பாக பிற மத தாஃவா செய்யப்பட்டது. இதில், சகோ. பன்னீர் செல்வம் அவர்களுக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம், மாமனிதர் நபி(ஸல்), இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ஆகிய 3 புத்தகங்கள் அவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

நோட்டீஸ் விநியோகம் - பெரிய கடை வீதி கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 03.09.14 அன்று ஜுமுஆவிற்குப் பிறகு குர்பானி சட்டங்கள் குறித்து மொத்தம் 1500 நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.. 

6_ஜோதிடர்களுக்கு சவால் போஸ்டர் - பல்லடம் கிளை..

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 03.10.14 அன்று ஜோதிடக்காரர்களுக்கு சவால் விடும் போஸ்டர் மொத்தம் 6 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - எம்.எஸ்.நகர் கிளை....

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 03-10-14 அன்று  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "அழிவு நாள்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

5_முஸ்லிம்களின் எச்சரிக்கை போஸ்டர் - பல்லடம் கிளை...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 03.10.14 அன்று அல்காயிதா இயக்கத்திற்கு எதிராக இந்திய முஸ்லிம்களின் எச்சரிக்கை எனும் போஸ்டர் மொத்தம் 5 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..

ஸ்டிக்கர் தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 02-10-14 அன்று இரத்த தானம் சம்பந்தமான குர்ஆன் வசனங்கள் அடங்கிய பெரிய அளவிலான 160 ஸ்டிக்கர்கள் பொது இடங்களில் வாகனங்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

கரும்பலகை தாஃவா - பல்லடம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 03.10.14 அன்று இரண்டு இடங்களில் குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்டு கரும்பலகை தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக பிற மத சகோதரிக்கு தாஃவா...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 02-10-14 அன்று கோமதி எனும் சகோதரிக்கு "இதுதான் இஸ்லாம்" புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 01-10-14 அன்று செல்வராஜ் எனும் சகோதரருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

தனிநபர் தாஃவா - பல்லடம் கிளை சார்பாக...


திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 03.10.14 அன்று தனிநபர் தாஃவா செய்யப்பட்டது. இதில், சகோதரர் ஒருவருக்கு குர்பானியின் சட்டங்கள் எனும் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக இரத்ததானம்....

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை 02-10-14 அன்று பாலகுமாரன் என்ற சகோதரருக்கு O+ இரத்தம் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

இரத்ததானம் - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக..

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 01-10-14 அன்று ராஜேஸ்வரி எனும் சகோதரிக்கு O +  இரத்தம் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...