Wednesday, 7 August 2013

ஆசிட்வீச்சினால் பாதிக்கப்பட்டஏழை சகோதரிக்கு , ரூ.2860/= மருத்துவஉதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 07.08.2013 அன்று சென்னையை சேர்ந்த ஆசிட்வீச்சினால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை எடுத்து வரும்  ஏழை சகோதரி.மரியம்பீவி அவர்களுக்கு , ரூ.2860/= மருத்துவஉதவி மாவட்ட நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.

ஏழை சகோதரருக்கு ரூ.7000/= மருத்துவஉதவி _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பில் 07.08.2013 அன்று திருப்பூர் காயிதேமில்லத் நகர்  பகுதியை சேர்ந்த  சிறுநீரககோளாறினால்  பாதிக்கப்பட்ட ஏழை சகோதரர்.கமாலுதீன் அவர்களுக்கு ,  ரூ.7000/= மருத்துவஉதவி மாவட்ட நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.

ஃபித்ராவை கூட்டாக நிறைவேற்றுவோம் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 06.08.2013அன்று இஷா தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள் "ஃபித்ராவை கூட்டாக நிறைவேற்றுவோம்" என்ற தலைப்பில் பயான் நிகழ்த்தினார்.

அல்லாஹ் விரும்பாத நபர்கள் மடத்துக்குளம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் மடத்துக்குளம்  தவ்ஹீத் பள்ளிவாசலில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
தொடர்ந்து பயான் நடைபெறுகிறது.
06.08.2013 அன்று   சகோ.அப்துர்ரசீதுஅவர்கள் "அல்லாஹ் விரும்பாத நபர்கள் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

"இறைஅச்சம்" _உடுமலைகிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில்  உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்  
06.08.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
 
சகோதரி. சஹானாபாத்திமா அவர்கள்  "இறைஅச்சம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 
பெண்கள் மற்றும் ஆண்களும் இந்த உரையை கேட்டு பயன்பெற்றனர்.


சிறுவர் இல்லம் ,சிறுமியர் இல்லம் மற்றும் முதியோர் இல்ல செலவினங்களுக்காக நிதியுதவி _V.K.P. கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் V.K.P. கிளை சார்பில் 06.08.2013 அன்று  TNTJ  சார்பாக நடத்தப்பட்டு வரும்
சிறுவர் இல்லம் ,சிறுமியர் இல்லம் மற்றும் முதியோர் இல்ல செலவினங்களுக்காக உண்டியல் மூலம் வசூல் செய்த தொகை ரூ650/= ஐ சகோ.கோவை சஹாபுதீன் வசம் கிளை நிர்வாகிகள் நிதியுதவி வழங்கினர்.

"இஸ்லாம் வலியுறுத்தும் ஒழுக்கங்கள் " உடுமலைகிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில்  உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்  
06.08.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
 

சகோதரி. அர்ஷிதா அவர்கள்  "இஸ்லாம் வலியுறுத்தும் ஒழுக்கங்கள்  " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.


பெண்கள் மற்றும் ஆண்களும் இந்த உரையை கேட்டு பயன்பெற்றனர்.

"அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள் " _மடத்துக்குளம் கிளை தினசரி பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் மடத்துக்குளம்  தவ்ஹீத் பள்ளிவாசலில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
03.,05.08.2013 ஆகிய நாட்களில்  சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

உறவுகளைபேணுவோம் _V.K.P.கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் V.K.P.கிளை சார்பில் 06.08.2013 அன்று  மதரசத்துத் தவ்ஹீதில் இரவு தொழுகைக்குப் பிறகு "உறவுகளைபேணுவோம் " என்ற தலைப்பில் சகோ.சகாப்தீன் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.