Monday, 6 April 2015

பிறமத சகோதரர்.பாக்கியராஜ் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _ஜின்னாமைதானம் கிளை

திருப்பூர் மாவட்டம்  ஜின்னாமைதானம் கிளை சார்பாக 4.4.2015 அன்று பிறமத சகோதரர்.பாக்கியராஜ் அவர்களுக்கு  இஸ்லாம்  மார்க்கம் தீவிரவாதத் திற்கு  எதிரானது என்று தனிநபர் தாவா செய்து,  முஸ்லிம் தீவிரவாதிகள்.... ? புத்தகம்அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

2இணைவைப்பு பொருள்கள் ( 2கறுப்பு கயிறு) அகற்றம் _பெரிய தோட்டம் கிளை


திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 06.04.2015 அன்று 2சகோதரிகளுக்கு    மூடநம்பிக்கை குறித்த தாவா செய்து அவர்களிடம் இருந்த  2இணைவைப்பு பொருள்கள் ( 2கறுப்பு  கயிறு) அகற்றம் செய்யப்பட்டது.. .அல்ஹம்துலில்லாஹ்.

விடுதலை சிறுத்தை கட்சி காளிதாஸ் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ ஜின்னாமைதானம் கிளை


 திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை  சார்பாக 6/4/15 அன்று விடுதலை சிறுத்தை கட்சியின், தொழிலாளர் விடுதலை முன்னணி
மாவட்ட செயலாளர் காளிதாஸ் அவர்களிடத்தில் தாவா செய்து முஸ்லிம் தீவிரவாதிகள்..? என்ற புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது

பொதுமக்களுக்கு இலவச தண்ணீர் -S.V.காலனி கிளை

திருப்பூர்மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 6-4-2015 அன்று தண்ணீர் பானை வைத்து பொதுமக்களுக்கு  இலவச தண்ணீர் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

இணைவைப்பு _தாராபுரம் நகர கிளை பெண்கள் பயான்

திருப்பூர்மாவட்டம் தாராபுரம் நகர கிளை சார்பாக 5-4-2015 அன்று ஜமால் புதூர் தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது.  இதில் சகோதரர். "பஷீர்"அவர்கள் இணைவைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

இணைவைப்பு _தாராபுரம் நகர கிளை தெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர்மாவட்டம் தாராபுரம் நகர கிளை சார்பாக 5-4-2015 அன்று "சங்கர் மில் தெரு"வில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.  இதில் சகோதரர். "பஷீர்"அவர்கள் இணைவைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

7 கிருஸ்தவ சகோதரர்களுக்கு தனிநபர் தாவா _MS நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 05-04-15 அன்று  7 கிருஸ்தவ சகோதரர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்பது பற்றியும் , இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் , ஜமாஅத்தின் பணிகள் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது

3இணைவைப்பு பொருள்கள் (3கறுப்பு கயிறு) அகற்றம் _பெரியதோட்டம் கிளை



திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 05.04.2015 அன்று 1சகோதரருக்கும், 2சகோதரிகளுக்கும்   மூடநம்பிக்கை குறித்த தாவா செய்து அவர்களிடம் இருந்த  3இணைவைப்பு பொருள்கள் ( 3கறுப்பு  கயிறு) அகற்றம் செய்யப்பட்டது.. .அல்ஹம்துலில்லாஹ்.

இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்" _30 போஸ்டர்கள் - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் VSA நகர் கிளை சார்பாக 05.04.2015 அன்று "அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்" என்ற தலைப்பில் திருகுர்ஆன் வசனம் DTP- 30 போஸ்டர்கள் VSA நகர் பகுதி வீடுகளில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

இறைஅச்சம் _ செரங்காடு கிளை பெண்கள் பயான்



 

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 05.04.2015 அன்று, அமர்ஜோதி கார்டன்  பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. சகோதரி. சபாமா அவர்கள் " இறைஅச்சம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். கலந்து கொண்ட சகோதரிகளுக்கு  துஆக்கள் புத்தகம் 21 வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

"மறுமையில் நாவுகளும், தோல்களும் பேசும் " -காலேஜ்ரோடுகிளை பயான்

திருப்பூர் மாவட்டம்  காலேஜ்ரோடுகிளை சார்பாக 06.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் பயான் நடைபெற்றது. இதில், சகோ.முஹம்மதுசலீம் அவர்கள் "மறுமையில் நாவுகளும், தோல்களும் பேசும் 41:19,24" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

41:19. அல்லாஹ்வின் பகைவர்கள் நரகை நோக்கித் திரட்டப்படும் நாளில்1 அவர்கள் வகைப்படுத்தப்படுவார்கள்.

பிரமிக்கவைத்ததிருக்குர்ஆன் -மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக  06/04/2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ.செய்யது அலி அவர்கள் 142. பிரமிக்கவைத்ததிருக்குர்ஆன்
எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள் 
 142. பிரமிக்க வைத்த திருக்குர்ஆன்
இவ்வசனத்தில் (16:103) ஒரு பண்டிதரிடம் கேட்டு கேட்டு முஹம்மது நபி

"திருகுர்ஆனின் சிறப்புகள் " _செரங்காடு கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 06.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான்  மஸ்ஜிதுஸ் ஸலாம் மர்கஸில் நடைபெற்றது சகோ. முஹம்மது ஹுசைன் அவர்கள் "திருகுர்ஆனின் சிறப்புகள் " எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

"தொழுகை" _ இரண்டு இடங்களில்தெருமுனை பிரச்சாரம் _ஜின்னாமைதானம் கிளை



திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை  சார்பாக 05.04.2015 அன்று இரண்டு இடங்களில்  { (1)சிந்தாமனி தெரு,2) ஐந்து மணி தின்னை   } தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது 

சகோ. நூர்முகமது அவர்கள் "தொழுகை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...  

" வேதத்தை அற்ப விலைக்கு விற்காதீர்கள் " திருப்பூர் மாவட்ட மர்கஸ் குர்ஆன் வகுப்பு


 திருப்பூர் மாவட்டம் சார்பாக 6.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர் பஷீர் அவர்கள் " வேதத்தை அற்ப விலைக்கு விற்காதீர்கள் " எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

இஸ்லாமிய சட்டங்கள் _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 06.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் இஸ்லாமிய சட்டங்கள் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

"அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்காதே! 30 போஸ்டர்கள் -VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் VSA நகர்  கிளை சார்பாக 03.04.2015 அன்று "அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்" என்ற தலைப்பில் திருகுர்ஆன் வசனம்     DTP- 30  போஸ்டர்கள்   VSA நகர் பகுதி  வீடுகளில்  ஒட்டப்பட்டது.   அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாமிய சட்டங்கள் பற்றி விளக்க காட்சி _ S V. காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் S V. காலனி கிளை  சார்பாக 05.04.2015 அன்று மதரஸா மாணவர்களுக்கான Chat project நடைப்பெற்றது. மாணவர்கள் இஸ்லாமிய அடிப்படைகள், மற்றும் இஸ்லாமிய சட்டங்கள் பற்றி படங்களுடன் கூடிய விளக்கம் காட்சிக்கு வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பேய் பிசாசு உண்டா? -S V. காலனி கிளை பயான்


திருப்பூர் மாவட்டம் S V. காலனி கிளை  
சார்பாக 05.04.2015 அன்று பயான் நடை பெற்றது. சகோ.சதாம் அவர்கள் "பேய் பிசாசு உண்டா?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

"புகை மற்றும் மதுவின் தீமைகள் " _Ms நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 05-04-15 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது .இதில் சகோ அன்சர்கான் அவர்கள் "புகை மற்றும் மதுவின் தீமைகள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்

"மரணித்தவருக்காக செய்ய வேண்டிய அமல்கள்" Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 05-04-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "மரணித்தவருக்காக செய்ய வேண்டிய அமல்கள்"  என்ற தலைப்பில் உரையாற்றினார்.