Saturday, 26 November 2016

இதர சேவைகள் - SV காலனி,

திருப்பூர் மாவட்டம் S.Vகாலனி கிளை சார்பாக  20-11-2016அன்று பழைய நோட்டுகளை மாற்ற சென்ற மக்களுக்கு தண்ணிர் வினியோகம் .600 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வழங்கபட்டது அல்ஹம்துல்லாஹ்

ஆண்கள். பெண்களுக்காக பயான் நிகழ்ச்சி -SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளை சார்பாக  20-11-2016அன்று ஆண்கள். பெண்களுக்காக பயான் நடைபெற்றது அதில் சகோ : முஹம்மது சலீம் அவர்கள, "செல்லா காசும் பயன்தராத அமல்களும் "என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக  20-11-2016 அன்று மேட்டுபாளையம் பகுதியில் பெண்களுக்காக குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சகோ : பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துல்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக  21-11-2016 அன்று பெண்களுக்காக குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சகோ : ஜாகீர் அப்பாஸ் அவர்கள் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துல்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 24-11-2016   அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்   முன்னர் வாழ்ந்த சமுதாயம்என்ற தலைப்பில் சகோ-சிகாபுதீன்   விளக்கமளித்தார்கல்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 24-11-2016   அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்   திருக்குர்ஆனின் அத்தியாயம் 67: 1முதல்10 வரை வசனங்கள் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக  23-11-2016 அன்று  பஜ்ருக்குப் பிறகு 7 மணியளவில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ . ஜாகிர் அப்பாஸ் அவர்கள் 2:73 வசனங்கள் தெளிவாக விளக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் - G.K கார்டன் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 22-11-2016 அன்று கலை 11 மணிக்கு பாத்திமா நகரில்  பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி-செளதா அவர்கள் ** தனிமனிதனின்ஒழுக்கம்   ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - G.K கார்டன் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 17-11-2016 அன்று கலை 11 மணிக்கு பாத்திமா நகரில்  பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி-செளதா அவர்கள் **மரணத்திற்க்கு பிறகு மனிதனின் வாழ்க்கை ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

இதர சேவைகள் - கோம்பைதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக 21-11-2016 அன்று   பல்லடம்ரோடு மற்றும் காங்கியம்ரோடுகளில் உள்ள பேங்குகளின் முன் 500,1000, நோட்டுகளை மாற்றுவதற்காக நீண்ட நேரம் வரிசையில் நின்ற பொதுமக்களுக்கு 2500 பேருக்கு குடிதண்ணீர்  வழங்கப்பட்டது,

தர்பியா - G.K கார்டன் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 20/11/2016 அன்று காலை10.15 மணிக்கு நிர்வாகிக்களுக்கு தர்பியா நடைபெற்றது,இதில் சகோதரர்.ஷேக் பரீத் Misc அவர்கள் நிர்வாக்கத்தின் ஒழுங்குமுறை மற்றும் நபிதோழர்களின் தியாகம் என்றதலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 23-11--2016 அன்று  சுபுஹு தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் ** முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் பற்றிய கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு **  சகோ-- ஷேக் பரீத் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 22--11--2016 அன்று  சுபுஹு தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் ** முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் பற்றிய கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு **  சகோ-- ஷேக் பரீத் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - VSA நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளையின் சார்பாக 23--11--2016 அன்று  சுபுஹு தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் ** அத்தியாயம் (18-54to56  )வரை உள்ள வசனங்களுக்கு **  சகோ-- ஷேக் பரீத் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 23--11--2016 அன்று  சுபுஹு தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் ** மண்ணாலும் பின்னர் விந்தாலும் படைத்தான் ** என்ற தலைப்பில் சகோ-- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக வரக்கூடிய  திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்)  முன்னிட்டு 22-11-16-அன்று இரவு 08:30 மணிக்கு  செரங்காடு சுன்னத் பள்ளி வீதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. உரை - சகோதரர் முஹம்மது சலீம் MISc, தலைப்பு - நன்மைகளை நாசமாக்கும் நச்சுப் பண்புகள். அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி -செரங்காடு கிளை

தினம் ஒரு தகவல் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில்  22/11/2016- அன்று மஃரிப் தொழுகைக்குப் பின்  தினம் ஒரு தகவலில்,  மார்க்கத்திற்கு முரணான மத்ஹப் சட்டங்கள் (தொடர்-3)எனும் தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் misc அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக  22/11/2016 அன்று சத்தியா நகர் பகுதியில்  தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது,இதில்     சகோ. ரசூல் மைதீன் அவர்கள் ** இன்றைய ஆட்சியும்  இஸ்லாமிய ஆட்சியும்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து மண்ணடியில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒளித்திரை மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது,இதர சேவைகள் - இந்தியன் நகர்





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 22/11/2016 அன்று இந்தியன் நகரில் மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து மண்ணடியில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  ஒளித்திரை மூலம்  ஒளிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை 22--11--2016 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில்  முஸ்லீமாகவே மரணிப்போம் என்ற தலைப்பில் சகோ - அப்துர்ரஹ்மான்-( உடுமலை) அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி -VSA நகர், கிளை

திருப்பூர் மாவட்டம், VSA நகர், கிளையின் சார்பில் 22-11-2016 அன்று மஃரிப்   தொழுகைக்குப் பிறகு இன்று ஒரு தகவலில் சகோதரர்- ஷேக் பரித் அவர்கள் குற்றவியலும் அதன் தண்டனையும்  என்ற தலைப்பில் உறைநிகழ்த்தினார், அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 22-11-2016 அன்று  இஸ்லாத்தை அறிந்து கொள்ளும் ஆவலுடன் வந்த மாரிமுத்து என்ற பிறமத சகோதர்ருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து திருக்குர்ஆன் மற்றும் சில புத்தகங்களும் வழங்கப்பட்டது  ,அல்ஹம்துலில்லாஹ்,

பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

தினம் ஒரு தகவல் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில்  21/11/2016- அன்று மஃரிப் தொழுகைக்குப் பின்  தினம் ஒரு தகவலில்,  முஸ்லீம்களும் வக்பு வாரியமும்(தொடர்-1)எனும் தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் misc அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்                        

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 22-11-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் அல்லாஹ்வே படைப்பாளன் என்ற தலைப்பில் சகோ -முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 22-11-2016 அன்று மூன்று இடங்களில் கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 22-11-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் இப்ராஹிம் நபிக்கு கிடைத்த நற்செய்தி என்ற தலைப்பில் சகோ-சிகாபுதீன் உரையாற்றினார்கள்,அல்ஹ்மதுலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 21-11-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் ஆணவம் கொண்டோர் என்ற தலைப்பில் சகோ-சிகாபுதீன் உரையாற்றினார்கள்,அல்ஹ்மதுலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 21/11/16அன்று இரவு8-30 மணிக்கு சாதிக்பாஷா நகர்  பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில்"தொழுகையை விட்டால் மறுமையில் நாசமே" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி -காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில்  21/11/2016 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி எனும் நிகழ்ச்சியில் "தர்மமே தலைசிறந்தது" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 21/11/16அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "முரண்பாடில்லாத அல்லாஹ்வின் இறை வேதம்" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 21/11/2016 அன்று இஷா தொழுகைக்கு பிறகு நாட்டிலுள்ள பொருளாதார பிரச்சினையும் அதற்கான இஸ்லாமிய சட்டமும்  என்ற தலைப்பில் சகோதரர் - யாஸர் அரபாத்  அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் -VSA நகர் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளை சார்பாக 21/11/16அன்று  VSA நகர் கிளை  பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில்"மரணசிந்தனை" எனும் தலைப்பில் சகோ-ஷேக் பரீத் அவர்கள் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை சார்பாக,21/11/16 (திங்கள்) அன்று மஃரிபுக்கு பிறகு ஆடியோ மூலம் தெருமுனைப்பிரச்சாரம் (மத்திய பாஜாக வை கண்டித்து நேற்று சென்னையில் நடந்த, பொதுக்கூட்டத்தில் பேசிய pj அவர்களின் உரையை) தாராபுரம் சீராசாஹிப்தெரு பகுதியில் ஆடியோ மூலம் போடப்பட்டது.

பெண்கள் பயான் - அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக  20-11-2016 அன்று அம்மாபாளையம் பகுதியில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.சகோ. சையது இப்ராஹீம் அவர்கள் வட்டி என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - திருப்பூர் மாவட்டம்

Tntj திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக  21.11.2016 அன்று  இஷா தொழுகைக்கு பிறகு  காதர்பேட்டை பகுதியில்  உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ் 
உரை :  அப்துர்ரஹ்மான் 
 தலைப்பு : எது நேர்வழி?

பெண்கள் பயான் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 21/11/2016 அன்று இந்தியன் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி சல்மா அவர்கள் குர்ஆனின் சிறப்பு என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - பல்லடம் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ,திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளை சார்பாக  21-11-2016 அன்று  புன்னிய குமார் என்ற பிறமத சகோதரருக்கு"தனி நபர் தாவா செய்து  அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.அல்ஹம்தூலில்லாஹ்.

பெண்கள் பயான் - செரங்காடு கிளை

பெண்கள் பயான்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளைசார்பாக 20/11/16- அன்று மாலை 07:00மணிக்கு பெண்கள் பயான் நடைபெற்றது. இடம் - P.A.P நகர் சகோதரர் தாஜூதீன் வீடு, தலைப்பு - மறுமை சிந்தனை, உரை - சகோதரி சௌதா. அல்ஹம்துலில்லாஹ்                        

பயான் நிகழ்ச்சி - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,VSA நகர்கிளை 21-11-2016 மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் தற்கொலைவயும்அதன் பின்னடைவும் என்ற தலைப்பில் சகோதரர் -ஷேக்பரித் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக கிளை மர்கஸில் 21/11/2016அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்"ஃபிர்அவ்னின் ஆணவம்" எனும் தலைப்பில் சகோ-ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக கிளை மர்கஸில்  21/11/2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்" அத்- 35- ஃபாத்திர்-(1--5) " ஆகிய வசனங்களுக்கு சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைபிரச்சாரம் -வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 20-11-2016 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்