Tuesday, 14 February 2017

ஹதீஸ் வகுப்பு - காங்கயம் கிளை

தினம் ஒரு ஹதீஸ் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம்  கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  11-02-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு நபிகளாரின் நற்போதனைகள் வகுப்பு நடைபெற்றது.இதில் "தீர்ப்பு" என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம் ,பெரியகடைவீதி கிளையின் சார்பாக 10-02-2017 அன்று இரவு 8-30 மணி முதல் 9-30 மணி வரை இரண்டு இடங்களில்  சிறப்பு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ- ஷேக் ஃபரீத் மற்றும் சகோ- அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் 'காதலர் தினம்' என்ற தலைப்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அனாச்சாரங்கள் அதன் தீமைகளைப்பற்றி உரை நிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் நிகழ்ச்சி - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 09-02-2017 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் **மண்ணரை வாழ்க்கை** என்ற தலைப்பில் சகோ -ராஜா அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மாவட்டம் , உடுமலை கிளையின் சார்பாக 10-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் அத் --43--(1-5)அஸ்ஸுகரூப்-- வசனங்களுக்கு- சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மாவட்டம் , உடுமலை கிளையின் சார்பாக 09-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம் , SV காலனி கிளையின் சார்பாக 10-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் ”தொழுகையின் முக்கியத்துவம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம் , SV காலனி கிளையின் சார்பாக 09-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் ”பொறுமை" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம் , SV காலனி கிளையின் சார்பாக 08-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் ”தீமைகளை விட்டும் தவிர்த்தல்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர்  மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 07-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.சகாபுதீன் அவர்கள் ”தர்மம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் -செரங்காடு கிளை

தெருமுனைப்பிரச்சாரம் :திருப்பூர்  மாவட்டம் TNTJ செரங்காடு கிளை சார்பாக 09-02-2017 அன்று  செரங்காடு கிளை சார்பாக குன்னங்கால்காடு பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோதரர்-முஹம்மது சலீம் MISc  அவர்கள் "  முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்"என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - குர்ஆன் வழங்கியது -மங்கலம்R.P.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,மங்கலம்R.P.நகர் கிளையின் சார்பாக 09/02/2017 அன்று மனோஜ் குமார் என்ற மாற்று மத சகோதருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து திருக்குர்ஆன் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

தினம் ஒரு நபிமொழி பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 08/02/17அன்று கிளை மர்கஸில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு"தினம் ஒரு நபிமொழி"எனும் நிகழ்ச்சியில் "சலாமும்,நன்மைகளும்" எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைபிரச்சாரம் -பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையின் சார்பாக 08-02-17 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் ** பிப்ரவரி-14 காதலர் தினமா ,கழிசடை தினமா** என்ற தலைப்பில் சகோ-முஹம்மது பிலால் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 08-02-17 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் ** தொழுகையைப்பேணுவோம்** என்ற தலைப்பில் சகோ- ஃபஜுலுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம் , அலங்கியம் கிளை  சார்பில் 08-02-2017 அன்று  பஜர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்                        

ஹதீஸ் வகுப்பு - காங்கயம் கிளை

தினம் ஒரு ஹதீஸ் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், காங்கயம்  கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  08-02-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு நபிகளாரின் நற்போதனைகள் வகுப்பு நடைபெற்றது.இதில் "போதை பொருள்கள்" என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - கோம்பைதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத். கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 07/02/2017 அன்று  கோம்பைத்தோட்டம் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது .இதில் சகோதரர்- அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள்  சுய ஒழுக்கம் என்கிற தலைப்பில் உரையாற்றினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்.!!!

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக 07-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலை ஜின்னா அவர்கள் "அல்லாஹ் நாடியோருக்கு மக்கட்செல்வம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர்  மாவடடம் , SV காலனி கிளை சார்பாக 07-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் "கொள்கை உறுதி" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

தினம் ஒரு நபிமொழி பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 07/02/17அன்று கிளை மர்கஸில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு"தினம் ஒரு நபிமொழி"எனும் நிகழ்ச்சியில் "சலாமும்,சைகையும் ** எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 07-02-2017 அன்று   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் சகோ- ஃபஜ்ருல்லாஹ் அவர்கள் ** ஸலாமைப் பரப்புவோம்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - மங்கலம்R.P.நகர் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்,மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 07/02/17 அன்று குழந்தைக்கு மந்திரிக்க வந்த கருமத்தம்பட்டியை சார்ந்த குடும்பத்திற்கு இஸ்லாம் குறித்து எடுத்துச் சொல்லி,மந்திரிப்பது இஸ்லாத்தில் இல்லாத  மூடநம்பிக்கை என்று விளக்கி தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர்  மாவடடம் , SV காலனி கிளை சார்பாக 06-02-2017 அன்று பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு நடைபெற்றதுஇதில் சகோ.M.  ஷேக் பரீத்அவர்கள் "சூனியம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.      
                 

இதர சேவைகள் - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 5-2-2017 அன்று நடை பெற்ற தர்பியாவில் பொதுமக்களிடம் மார்க்க சம்மந்தமாக கேள்விகள் கேட்டு சரியாக பதிலளித்தவர்களுக்கு  பரிசு வழங்கப்பட்டது

திருப்பூர் மவட்டம்,வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக 06-02-2017 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில்**காதலர் தினம்**என்ற தலைப்பில் சகோ-முஹம்மது ஹுசைன் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 07-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்**மறுமையில் நஷ்டவாளிகள் நிலை**என்ற தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 05-02-2017 அன்று மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் மனித நேயம் என்ற தலைப்பில் சகோ-யாசர் அரபாத் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

ஹதீஸ் வகுப்பு-காங்கயம் கிளை

தினம் ஒரு ஹதீஸ்:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம்  கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  07-02-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு நபிகளாரின் நற்போதனைகள் வகுப்பு நடைபெற்றது.இதில் "கோபம்" என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.