Thursday, 10 December 2015

பயான் நிகழ்ச்சி - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,பெரியதோட்டம் கிளையில் 01-12-2015 அன்று புதிதாக கிளையில் இணைந்த சகோதரர்களுக்கு தாஃவா பணியின் அவசியம்  என்ற தலைப்பில் சகோ.  அப்துல்லாஹ் MISC உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 03-12-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் ஸதகா பெற தகுதியானோர் என்ற தலைப்பில் சகோ. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்…. 

தினம் ஒரு தகவல் தொடர் பயான் நிகழ்ச்சி - MS.நகர் கிளை



திருப்பூர் மாவட்டம்,MS.நகர் கிளையின் சார்பாக அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்காக நிவாரண நிதி திறட்டுவது  சம்பந்தமாகவும் களத்தில் இறங்கி நிவாரண பணிகள் செய்யவேண்டும் என்ற தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான்  அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்…. 

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 03-12-15 அன்று  ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான்  அவர்கள் அல் மாயிதா அத்தியாயத்தின் 116 முதல் 120 வரையிலான வசனங்களுக்கு விளக்கமளித்தார்கள்......

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 03-12-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் செல்வத்தினால் ஏற்படும் நஷ்டம் என்ற தலைப்பில் சகோ.சிகாபுதீன்அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்….



குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 03-12-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்" மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக துவா செய்வோம்"என்ற தலைப்பில் சகோ.முகமது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்….