Sunday, 3 February 2019

காலேஜ்ரோடு கிளை பொதுக்குழு


 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, காலேஜ்ரோடு கிளையில் 3:2:19 ஞாயிறு அன்று கிளை பொதுக்குழு மாவட்ட து. செயலாளர்கள் சகோ:vkp ரபீக் மற்றும் சகோ: மாபுபாஷா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில் தாவா மற்றும் நிர்வாக பணிகளை வீரியமாக செய்ய, செயல்படுத்த கீழ்க்கண்ட புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.
தலைவர்:முஜிபு ரஹ்மான் 9047722589
செயலாளர் :சிக்கந்தர் பாஷா 9092498911
பொருளாளர்: ரபீக்ராஜா 9944640570
து.தலைவர் :ஜமாலுதீன் 9787337025
து. செயலாளர்: ஷேக் முஹம்மது 9092897671
மருத்துவஅணி: அப்துல்காதர்ஜெய்லானி 8946034986
தொண்டரனி: உசேன் 9698484343
ஆகியவர்கள் தேர்தெடுக்கபட்டுள்ளார்கள்
.அல்ஹம்துலில்லாஹ்

ஆத்துப்பாளையம் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக ஆத்துப்பாளையம் கிளை சந்திப்பு 03/02/2019 அன்று நடைபெற்றது 

இதில் மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ் மற்றும் மாவட்ட வர்த்தகரணி செயலாளர் சித்திக் பாய் ஆகியோர் கலந்து கொண்டு
தாவா பணிகளை வீரியமாக செய்யவும், நிர்வாக ஆலோசனைகளையும் வழங்கினார்கள். 
அல்ஹம்துலில்லாஹ் 


RPநகர் கிளை சந்திப்பு _ திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக RPநகர் கிளை சந்திப்பு 03/02/2019 அன்று நடைபெற்றது 

இதில் மாவட்ட துணைச்செயலாளர் ஷேக்பரீத் கலந்து கொண்டு, 
தாவா பணிகளை வீரியமாக செய்யவும், நிர்வாக ஆலோசனைகளையும் வழங்கினார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்