Monday, 20 May 2013

வரதட்சணை _கோம்பைதோட்டம்கிளை பெண்கள்பயான் _19052013

TNTJ திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம்கிளை சார்பாக 19.05.2013 அன்று ஜம்ஜம் நகர் பகுதியில் பெண்கள்பயான் நடைபெற்றது. சகோதரி.அவர்கள் "வரதட்சணை " தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

மறுமைசிந்தனை _M.S. நகர்கிளை பெண்கள்பயான் _19052013

 
TNTJ திருப்பூர் மாவட்டம் M.S. நகர்கிளை சார்பாக 19.05.2013 அன்று M.S. நகர் மஸ்ஜிதுத்தக்வாபள்ளியில் பெண்கள்பயான் நடைபெற்றது. சகோ.சதாம்அவர்கள் "மறுமைசிந்தனை " தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

எலும்புமுறிவு பாதிப்பு சிகிச்சை செலவினக்களுக்கு மருத்துவ உதவி _திருப்பூர் மாவட்டம் 18052013

TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பில் 18.05.2013 அன்று திருப்பூர் காயிதேமில்லத் நகர் பகுதியைசேர்ந்த  சகோ.நிசார் அஹமது  அவர்களின் எலும்புமுறிவு பாதிப்பு சிகிச்சை செலவினக்களுக்கு ரூ.4267/= மருத்துவ உதவி  மாவட்ட நிர்வாகிகள் வழங்கினர்.

பிறமதசகோ.சதாஸ்வரநாமம் அவர்களின் மருத்துவசிகிச்சை செலவினக்களுக்கு மருத்துவ உதவி _ திருப்பூர் மாவட்டம்

TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பில் 18.05.2013 அன்று திருப்பூர் பாண்டியன் நகர்  பகுதியை சேர்ந்த பிறமதசகோ.சதாஸ்வரநாமம்  அவர்களின் சிறுநீரக பாதிப்பு சிகிச்சை செலவினக்களுக்கு ரூ.5000/= மருத்துவ உதவி  மாவட்ட நிர்வாகிகள் வழங்கினர்.