Friday, 22 March 2013

சகோ.அபூபக்கர்சித்திக் அவர்களின் கால் எலும்பு முறிவு சிகிச்சைக்காக ரூ.4160 /= மருத்துவ உதவி _திருப்பூர் மாவட்டம் _22032013

திருப்பூர் மாவட்டம் சார்பில் 22.03.2013 அன்று திருப்பூர் பகுதியை சேர்ந்த சகோ.அபூபக்கர்சித்திக்  அவர்களின் கால் எலும்பு முறிவு சிகிச்சைக்காக
ரூ.4160 /= மருத்துவ உதவி அவரது இல்லம் சென்று மாவட்ட நிர்வாகிகள் வழங்கினர்.

3 மாத குழந்தையின் குடல் இறக்க நோய் சிகிச்சைக்காக ரூ.6000 /= மருத்துவ உதவி _திருப்பூர் மாவட்டம் _22032013

திருப்பூர் மாவட்டம் சார்பில் 22.03.2013 அன்று திருப்பூர் பகுதியை சேர்ந்த நஃபில் என்ற 3 மாத குழந்தையின் குடல் இறக்க நோய் சிகிச்சைக்காக
ரூ.6000 /= மருத்துவ உதவி வழங்கப்பட்டது

ஆயக்குடி கிளை பள்ளிவாசல் உருவாக்கும் பணிக்காக நிதியுதவி _மடத்துக்குளம் _22032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 22.03.2013 அன்று திண்டுக்கல்மாவட்டம்  
ஆயக்குடி கிளை பள்ளிவாசல் உருவாக்கும் பணிக்காக, 
மடத்துக்குளம் கிளையில் ரூ.2670 /= வசூல் செய்து 
நிதியுதவி வழங்கப்பட்டது