Monday, 1 January 2018
உணர்வு வார இதழ் விநியோகம் -மங்கலம் கிளை
1. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 29/12/217 அன்று உணர்வு இதழ் 40 nos அலுவகங்கள் ,காவல்நிலையம், சலூன்கடைகள் போன்ற இடங்களுக்குஇலவசமாக வழங்கபட்டது
2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 29/12/217 அன்று உணர்வு இதழ் 40 விற்பனை செய்யபட்டது,அல்ஹம்துலில்லாஹ்
பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 28/12/2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பின் நபிவழி மருத்துவம் எது ,திருப்பூர் மாவட்டம் சார்பாக நடக்கவிருக்கும் நபிவழி மருத்துவ விழிப்புனர்வு நிகழ்ச்சி குறித்தும் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 29/12/2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் நபிவழி மருத்துவம் எது ,திருப்பூர் மாவட்டம் சார்பாக நடக்கவிருக்கும் நபிவழி மருத்துவ விழிப்புனர்வு நிகழ்ச்சி குறித்தும் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,
பெண்கள் பயான் -தர்பியா நிகழ்ச்சி - மங்கலம் கிளை
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 26/12/2017 அன்று கிடங்கு தோட்டம்பகுதியில்பெண்கள் பயான் நடைபபெற்றது, தலைப்பு - குர்ஆனின் சிறப்பு ,உரை- சகோ- பாஜிலா
2. தமிழ்நாடு தவ்ஜீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக பெண்கள் தாவா குழுவிற்கு தர்பியா நடைபெற்றது, உரை- அபுபக்கர் சித்திக் சஆதி ,
மாபெரும் மருத்துவ கலந்துரையாடல் நிகழ்ச்சி - திருப்பூர் மாவட்டம்
திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 31/12/2017 அன்று பெரியகடை வீதி கிளை மர்கஸில் சமீப காலமாக மக்கள் மத்தியில் மருத்துவம் சம்பந்தமாக குழப்பம் ஏற்படுத்திவரும் ,இயற்கை மருத்துவம் ,மருந்தில்லா மருத்துவம் ,நபிவழி மருத்துவம் போன்ற மருத்துவ சந்தேகங்களுக்கு பதில் பெறும் விதமாக மாபெரும் மருத்துவ கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ.ரமீஸ்ராஜா அவர்கள் இஸ்லாம் கூறும் மருத்துவம் மற்றும் மாநில செயலாளர் இ.பாரூக் அவர்கள் மருத்துவம் சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலளித்தார்கள் இதில் அதிகமான சகோதரர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்,அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)