Saturday, 13 September 2014

பெண்கள் பயான் - எஸ்.வி.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் எஸ்.வி.காலனி கிளை சார்பாக 07-09-14  அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில், சகோ. அஸ்மா அவர்கள் இறையச்சம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

இரு இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் - எஸ்.வி.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் எஸ்.வி. காலனி கிளை சார்பாக 07-09-14 அன்று இரு இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில், சகோ. ராஜா அவர்கள் மதுவினால் ஏர்படும் தீமைகள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்....

வார, மாத இதழ்கள் விற்பனை - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளையின். மூலம் 12-09-14 அன்று 25 உணர்வுகள், 10 ஏகத்துவம், 10 தீன்குலப் பெண்மணி மாத இதழ்கள் விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

கோல்டன் டவர் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்.....

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 11-09-2014 அன்று கிடங்குத்தோட்டம் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் அன்சர் கான் அவர்கள் இஸ்லாமும் முஸ்லிம்களும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

சூனியம் குறித்து 2 பேனர்கள் - கோல்டன் டவர் கிளை.....

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 02-09-2014 அன்று மாநில நிர்வாகத்தின் சூனிய சவால் குறித்து 4*6 என்ற அளவில் இரண்டு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

சூனியம் குறித்து 30 போஸ்டர்கள் - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 02-09-2014 அன்று சூனியம் சம்மந்தமாக திருப்பூர் மாவட்டத்தின் சவால் குறித்த போஸ்டர் மொத்தம் 30 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

ஆலோசனைக் கூட்டம் - கோல்டன் டவர் கிளை சார்பாக....

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையில் 02-09-2014  மாவட்ட நிர்வாகிகளின் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், திருச்சி மாநில செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விளக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - எம்.எஸ்.நகர் கிளை...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 12-09-14  அன்று குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில், சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "நபிமார்கள் மனிதர்களே'' எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்....

குழு தாஃவா மூலம் இலவச புத்தக விநியோகம் - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 11-09-14  அன்று 6 பெண்களுக்கு தொழுகையின் முக்கியத்துவத்தை கூறி தொழுகை சம்பந்தமான 6  புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் - பெரிய தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம்  கிளையின் சார்பாக 10.09.14  அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் வரதட்சணை ஓர் வன்கொடுமை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் குழு தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 11-09-14  அன்று பெண்கள் குழுவாக வீடு வீடாக  சென்று தொழுகை சம்பந்தமாக தாஃவா செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 10-9-2014  அன்று   மக்ரிபிற்குப் பின் கோல்டன் டவர் 2 வது வீதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. அன்சர் கான்   அவர்கள் மறுமையை மறந்த மனிதன் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  10-9-2014  அன்று கொள்ளுக்காடு வீதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி பாஜிலா  அவர்கள் அர்ஷின் நிழல் யாருக்கு ? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

புதிய மதரஸா ஆரம்பம் - ஜி.கே.கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளை சார்பாக கடந்த 08.09.14 அன்று முதல் புதிய மதரஸா ஆரம்பம் செய்யப்பட்டது. 20 குழந்தைகள் பயின்று வருகிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - எம்.எஸ்.நகர் கிளை...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 11-09-14  அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர். ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "இறைதூதர்கள் அடிமைகளே " எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

பெரிய தோட்டம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்......

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம்  கிளையின் சார்பாக 03.09.14  அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. ஷஃபியுல்லாஹ் அவர்கள் வரதட்சணை ஓர் வன்கொடுமை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைப் பிரச்சாரம் - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 09/09/14 அன்று கோம்பைத் தோட்டம் 3 வது வீதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ. முஹம்மது பிலால் அவர்கள் குர்பானியின் ஒழுங்குகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்....

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக 08/09/14 அன்று காயிதே மில்லத் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ. சஜ்ஜாத் அவர்கள் குர்பானியின் ஒழுங்குகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

தாராபுரம் கிளை சார்பாக தர்பியா...

திருப்பூர் மாவட்டம்,  தாராபுரம் கிளை சார்பாக 31-8-2014  அன்று மஃரிப் முதல் இஷா வரை தர்பியா நடைபெற்றது. இதில் சகோ. சதாம் உசேன் அவர்கள் "அழைப்பணியின் அவசியம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ். நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு....

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 10-09-14  அன்று குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில், சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "தூதர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி வழிமுறைகள் " எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

ஆண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி -கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 07/9/14 அன்று மஸ்ஜிதுர் ரஹ்மான்  பள்ளியில் ஆண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 














இதில் சகோ. அஹ்மது கபீர் அவர்கள் தெழுகை முறை பயிற்சி செயல்முறையுடன் நடத்தினார். 













மேலும் மாநிலப் பொருளாளர் சகோ. எம்.ஐ. சுலைமான் அவர்கள் ஈமானில் உறுதி என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...



பெரிய கடை வீதி கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 09.09.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. பஷீர் அலீ அவர்கள அண்டை வீட்டாரின் கடமைகள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்....

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர்  கிளை சார்பாக கடந்த 09.08.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சூனியம் எனும் தலைப்பில் சகோ. ஜஃபருல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர்  கிளை சார்பாக கடந்த 08.08.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சூனியம் எனும் தலைப்பில் சகோ. ராஜா அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 09-09-14  அன்று பெண்கள் கலந்து கொள்ளும் குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில், சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "அறுத்து பலியிடுதல்" என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

குழுதாஃவா - ஆர்.பி.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ஆர்.பி.நகர் கிளை சார்பாக கடந்த 08.09.14 அன்று கிளை சகோதர்கள் ஆர்.பி.நகர்பகுதியில் உள்ள வீடுகளுக்கு  குழுவாக சென்று  இஸ்லாமிய அடிப்படைகள் பற்றி குழுதாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

தாயத்து அகற்றம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 09.9.2014  அன்று மக்தப் மதரஸா மாணவர் அணிந்திருந்த தாயத்து அவரின் குடும்பத்தாரின் அனுமதியோடு அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் குழு தாஃவா - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 04-9-14  அன்று  பெண்கள் தாவா குழு சார்பாக  சக்தி மஹால் பகுதியில் 7 வீடுகளில் இணைவைப்பு மற்றும் மூடநம்பிக்கைக்கு எதிராக தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக பிற மத தாஃவா....

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 08.9.14 அன்று பிற மத சகோதரர் ஒருவருக்கு தாஃவா செய்யப்பட்டு அவருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....