Monday, 30 March 2015
புகை போதை ஒழிப்பு பிரச்சாரம் _ஆறு கிராமத்தில் தொடர் தெருமுனை பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை சார்பாக 29-03-2015 அன்று புகை போதை ஒழிப்பு பிரச்சாரம் முழுமையாக பிறமத சகோதரர்கள் மட்டும் வசிக்கக்கூடிய பக்கத்து கிராமங்களான இடுவாய், செட்டிபாளையம், கணபதிபாளையம், நீலி, நீலிப்பிரிவு, சுல்தான்பேட்டை, ஆகிய ஆறு கிராமத்தில் தொடர் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது.
இதில் சகோதரர் ஷஃபியுல்லாஹ் அவர்கள் ஒரு இடத்திலும்
சகோதரர் தவ்ஃபீக் அவர்கள் இரண்டு இடங்களிலும்
சகோதரர் அமானுல்லாஹ் மூன்று இடங்களிலும்
புகை போதை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்
கிருத்துவ சகோதரர். மோகன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் புத்தகங்கள் வழங்கி தாவா
திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 29-03-15 அன்று கிருத்துவ சகோதரர். மோகன் அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் குறித்து தாவா செய்யப்பட்டது.
மேலும் "ஏசு இறை மகனா?, மனிதனுக்கேற்ற மார்க்கம், முஸ்லிம் தீவிரவாதி?? ஆகிய புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் " அன்பளிப்பாக வழங்கி தாவா செய்யப்பட்டது
மேலும் "ஏசு இறை மகனா?, மனிதனுக்கேற்ற மார்க்கம், முஸ்லிம் தீவிரவாதி?? ஆகிய புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் " அன்பளிப்பாக வழங்கி தாவா செய்யப்பட்டது
ஒதி கட்டப்பட்ட ஆயத் பேப்பர் அகற்றம் _ பெரிய தோட்டம் கிளை
திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 29-03-2015 அன்று வீடு வீடாகசென்று இணைவைப்பு குறித்த தாவா செய்யப்பட்டது.. ஒரு வீட்டில் இருந்த இணைவைப்பு பொருள்கள் (ஒதி கட்டப்பட்ட ஆயத் பேப்பர்) அகற்றம் செய்யப்பட்டது..
அல்லாஹ் பாதுகாப்பது போல இந்த ஆயத் பேப்பர் பாதுகாக்கும் என்பது இணை வைப்பு என புரிய வைத்து, அல்லாஹுவிடம் பாதுகாவல் தேடுங்கள் என விளக்கம் வழங்கப்பட்டது...
.அல்ஹம்துலில்லாஹ்.
அல்லாஹ் பாதுகாப்பது போல இந்த ஆயத் பேப்பர் பாதுகாக்கும் என்பது இணை வைப்பு என புரிய வைத்து, அல்லாஹுவிடம் பாதுகாவல் தேடுங்கள் என விளக்கம் வழங்கப்பட்டது...
.அல்ஹம்துலில்லாஹ்.
பிறமத சகோதரர். தங்கமணி அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _MS நகர் கிளை
திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 28-03-15 அன்று பிறமத சகோதரர். தங்கமணி அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் குறித்து தாவா செய்யப்பட்டது. அவர் கேட்ட பல சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்பட்டது.
மேலும் "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் '', பேய் பிசாவு உண்டா ?", அர்த்தமுள்ள இஸ்லாம் ", மனிதனுக்கேற்ற மார்க்கம் " ஆகிய 4 புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
மேலும் "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் '', பேய் பிசாவு உண்டா ?", அர்த்தமுள்ள இஸ்லாம் ", மனிதனுக்கேற்ற மார்க்கம் " ஆகிய 4 புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
கவுன்சிலர் குமரேசன் அவர்களுக்கு புத்தகங்கள் DVD வழங்கி தாவா _ ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை சார்பாக 29.03.2015 அன்று பிறமத சகோதரர்.கவுன்சிலர் குமரேசன் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தனிநபர் தாவா செய்து, முஸ்லீம் தீவிரவாதிகள்...? புத்தகம், இனிய மார்க்கம் DVD தொகுப்பு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
"இஸ்லாம் மனித நேயம் போதிக்கும் மார்க்கம்" இரத்ததான சான்று60 வழங்கி தாவா _காலேஜ் ரோடு கிளை
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 29.03.2015 அன்று இரத்ததானம் வழங்கிய சகோதரர்களுக்கு சான்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது..
கடந்த 01.03.15 அன்று காலேஜ் ரோடு கிளை சார்பாக திருப்பூர் அரசு மருத்துவமனையுடன் இணைந்து நடைபெற்ற இரத்ததான முகாமில் 60 யூனிட் இரத்ததானம் வழங்கிய சகோதரர்களுக்கு சான்று வழங்கி ,
சகோ.அன்சர்கான் அவர்கள் "இஸ்லாம் மனித நேயம் போதிக்கும் மார்க்கம்" என்று உரை நிகழ்த்தினார்கள்.
மேலும் கலந்துகொண்ட பிறமத சகோதரர்களுக்கு மார்க்க விளக்க புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது..
Subscribe to:
Posts (Atom)