Monday, 11 May 2015
ஜி.கே.கார்டன் கிளைகுர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளையின் சார்பாகசார்பாக 10. 05.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு சகோ.அப்துல் வஹாப் அவர்களால் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
20:53. அவனே பூமியை உங்களுக்குத் தொட்டிலாக அமைத்தான்.284 உங்களுக்காக அதில் பாதைகளை எளிதாக்கினான். வானத்திலிருந்து507 தண்ணீரை இறக்கி, அதன் மூலம் பல தரப்பட்ட தாவரங்களை ஜோடிகளாக242 வெளிப்படுத்தினோம்.
20:53. அவனே பூமியை உங்களுக்குத் தொட்டிலாக அமைத்தான்.284 உங்களுக்காக அதில் பாதைகளை எளிதாக்கினான். வானத்திலிருந்து507 தண்ணீரை இறக்கி, அதன் மூலம் பல தரப்பட்ட தாவரங்களை ஜோடிகளாக242 வெளிப்படுத்தினோம்.
கிளைசீரமைப்புக்கூட்டம் _S.v.காலனி கிளை
S.v.காலனி கிளையில் 10-05-15அன்று கிளைசீரமைப்புக்கூட்டம் நடைப்பெற்றது கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் , மாவட்ட செயளாளர்:ஜாகிர் அப்பாஸ் து.செயளாளர்:முகமது பஷீர்
கலந்து கொண்டனர்.
கிளையில் துணை செயளாளராக முகமது மாலிக் தேர்ந்தெடுக்கப்பட்டார்
கிளை நிர்வாகிகள்
தலைவர்:அப்துல் ஹக்கீம்:9943835922
செயளாளர்:பாசுபாய்:9363030732
பொருளாளர்:ரஹ்மத்துல்லாஹ்:8220285212
து.தலைவர்:நாசர்:9363013607
து.செயளாளர்:முகமது மாலிக்:9791295716
மாணவர் அணி:அஃப்ரத்கான்:
தொண்டர் அணி: அப்துல்லாஹ்:9677535665
மருத்துவ அணி: ஈஸா:9940898861
Subscribe to:
Posts (Atom)