Saturday, 22 August 2015

குர்ஆன் வகுப்பு - கோம்பைத்தோட்டம்


திருப்பூர் மாவட்டம். கோம்பைத் தோட்டம்  மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 20-08-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு சகோ: சதாம் ஹுசைன் அவர்கள் "படிப்பினை தரும் பொதுமறை" என்கிற தலைப்பின் கீழ் "இறைநம்பிக்கையாளரின் பண்புகள்" என்ற தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார் .அல்ஹம்துலில்லாஹ் .....

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 20-08-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு "'இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்பது சம்பந்தமான் வசனங்கள் "' வாசிக்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்

குர் ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக,20-08-15 (வியாழன்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு சகோ:முகமது சுலைமான் அவர்கள் "பகுத்தறிவு கொண்டு மனிதன் நடக்க வேண்டும்"என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

தனி நபர் தாவா - S.V. காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,  S.V. காலனி


 கிளையின் சார்பாக19-08-2015 அன்று மூன்று சகோதரர்களுக்கு தனி நபர் தாவா செய்யப்பட்டது, அந்த சகோதரர்களுக்கு ""அல்லாஹ்விற்கு  எதையும் இனையாக்க கூடாது"" என்று விளக்கம்  அளிக்கப்பட்டது  .அல்ஹம்துலில்லாஹ்......