Friday, 23 October 2015

தெருமுனைப் பிரச்சாரம் - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,மங்கலம் கிளை சார்பாக 20-10-2015 அன்று ரம்யா கார்டன் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் ஆஷுரா நோண்பு என்ற தலைப்பில்  சகோ , அபுபக்கர் சித்திக் சஆதி அவர்கள்  உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ..

தர்பியா நிகழ்ச்சி - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,மங்கலம் கிளை சார்பாக 20-10-2015 பெண்கள் தாவா குழுவினருக்கு   தாவா செய்வது  சம்பந்தமான  தர்பியா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது,பயிற்சி  ஆசிரியர் : அபுபக்கர் சித்திக் சஆதி அவர்கள் ...அல்ஹம்துலில்லாஹ்..  


பிறமத தாவா - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,மங்கலம் கிளை சார்பாக 20-10-2015 அன்று   பிறமத மத சகோதரர் ஒருவருக்கு இஸ்லாம் குறித்து  தாவா செய்து அவருக்கு  குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாமிய  புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.... 

பயான் ஆடியோ ஒலிபரப்பு - VKP கிளை


திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம் கிளை மாணவரனி சார்பாக 20-10-15 அன்று மாலை மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் சகோ PJ அவர்கள் உரையாற்றிய (எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம்) என்ற பயான் ஆடியோ உரை மக்கள் கேட்கக்கூடிய வகையில் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பபூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக
மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 15-10-15 வியாழன் அன்று  "நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்" என்கிற தலைப்பின்  கீழ்  வாக்குறுதியைப் பற்றி விளக்கப்பட்டது.உரை;சகோ.ஜபருல்லாஹ்  அவர்கள்,அல்ஹம்துலில்லாஹ் 
....