தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு:அல்லாஹ் விரைந்து சூழ்ச்சி செய்பவன்
திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 4-4-2018 அன்று தொழுகைக்கு பஜ்ர் பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா நிஷா11லிருந்து12வரைக்கும் ஓதப்பட்டது இதில் சகோ:இமாம் ஏஜாஸ் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக குருவம் பாளையம் பகுதியில் பெண்கள் பயான் நடைப்பெற்றது தலைப்பு:ஷஹாபிய பெண்களின் தியாகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக சுரேஸ் என் சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் வழங்கப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 3/4/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மூன்று சகோதரர்களுக்கு தனிநபர் தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,அனுப்பர்பாளையம் கிளையில் 3/4/2018, இஷா தொழுகைக்குப் பிறகு நபி வழியில்தொழுகைச் சட்டங்கள் என்ற புத்தகத்தில் இருந்து சுன்னத்தான தொழுகைகள் பற்றி வாசித்து விளக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 3-4-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை தினந்தோறும் தொடராக வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 03-04-2018 அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு ""இறைவனின் வார்த்தை"" என்னும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில் சகோ.சதாம் அவர்கள் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 03-04-2018 அன்று பஜ்ருக்கு பின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,அதில் சூரத்துல் யூஸுஃப் அத்தியாயத்தின் 53 முதல் 55 வரை உள்ள வசனங்களை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 02/04/2018 அன்று இரவு கிளையின் நிர்வாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.இதில் மார்ச் மாதம் வரவு&செலவு சமர்ப்பிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..!
திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 3-4-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 4 ஆவது அத்தியாயம் 84 ஆவது வசனத்தில் இருந்து 92 ஆவது வசனம் வரையில் சகோ-இக்ரம் விளக்கம் அளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அனுப்பர்பாளையம் கிளையில் 2/4/2018, இஷாவிற்க்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது இதில், அத்தியாயம் 3, வசனம் 144, வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 3/4/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில் (3-04-2018, செவ்வாய்) இன்று சத்தியம் செய்து உறவை முறித்தவர் மீண்டும் சேரலாமா? என்ற கேள்விக்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது._அல்ஹம்து லில்லாஹ்.!
திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 03/04/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அஃராப் வசனம் 164 லிருந்து 171 வரைக்கும் ஓதப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /03/04/2018/ அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் பெரியவர்களுக்கு அல்குர் ஆன் ஓதி பழகும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 03/04/2018/, அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் 40:அத்தியாயம் 60 வசனம் . வாசிக்கப்பட்டு விளக்கமளித்தார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)
திருப்பூர் மாவட்டம், உடுமலைகிளையில் -03-04-18- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்மாயிதா வசனங்கள்-31-32- படித்து விளக்கப்பட்டது *அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அனுப்பர்பாளையம் கிளையில் 3 / 4/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்யாயம் 18, வசனம் 29 முதல் 42 வரைக்கும் படித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 3-4-2018 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் உரையில் கைபர் போரின் காரணங்களும் என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளையில் 3:4:18 செவ்வாய் ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் அல்பகராவில் வசனம் 91to95வரை படித்து் விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 3-4-2018 அன்று தொழுகைக்கு பஜ்ர் பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா நிஷா7லிருந்து8வரைக்கும் ஓதப்பட்டது இதில் சகோ:இமாம் ஏஜாஸ் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், s.v காலனி கிளையின் சார்பாக நடக்கும் கோல்டன் நகர் பெண்கள் பயான் நிகழ்ச்சி 1-4:2018. அன்று தலைப்பு துவாக்களின் சிறப்பு,அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் s.v காலனி கிளையின் சார்பாக நடக்கும் கோல்டன் நகர் ஆண்கள் பயான் நிகழ்ச்சி 1-4:2018. அன்று தலைப்பு யாரை பின்பற்றினால் வெற்றி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக 2/4/2018 அன்று மாற்று கொள்கை சகோதரரை சந்தித்து, தாவா செய்யப்பட்டு, அவருக்கு 2 புத்தகங்கள் வழங்கப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக 2/4/2018 அன்று மதரஸா மாணவர்களுக்காக தேர்வு வைக்கபட்டு அதில் தேர்ச்சி பெற்றதின் காரணமாக பரிசு வழங்கப்பட்டது
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,பெரியதோட்டம் கிளை சார்பாக 1/4/2018 அன்று காலை 11:00 மணிக்கு ஆண்களுக்கான சிறப்பு தர்பியா நடைபெற்றது இதில் பொருப்பை நிறைவேற்றுவோம் என்ற தலைப்பிலும் சகோ. தௌபிக் உரையாற்றினாகள், அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 2-4-2018 மஃரிப் தொழுகைக்குபின் மர்கஸில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் தமிழகத்திற்குல் இஸ்லாம் வந்த வரலாறு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 2-4-2018 அன்று மக்தப் மதரஸா மாணவர்களுக்கு தர்பியா வகுப்பு நடைபெற்றது,அதில் சுன்னத்தான முறையில் சாப்பிடும் ஒழுக்கம் என்ற தலைப்பில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் நடத்தினார். அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 2-4-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை தினந்தோறும் தொடராக வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில் (02-04-2018, திங்கள்) அன்று ஷிர்க் வைக்கும் இமாமைப் பின்பற்றி ஜனாஸா தொழுகை தொழலாமா ? என்ற கேள்விக்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது._அல்ஹம்து லில்லாஹ்.!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பல்லடம் கிளையில் 1:4:2018 மஃரிப்தொழுகைக்குப்பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் அப்துல் வஹாப் அவர்கள் ஈஸா நபியின்"வரலாறு எனும் தலைப்பில் உரையாற்றினார்"அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 02-04-2018 அன்று பஜ்ருக்குப் பிறகு கிளை மர்கஸில் இயற்கையைப் பாதுகாப்போம் என்ற தலைப்பில் சகோ. அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 2-4-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 4 ஆவது அத்தியாயம் 73 ஆவது வசனத்தில் இருந்து 83 ஆவது வசனம் வரையில் சகோ-ஆசிக் விளக்கம் அளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பல்லடம் கிளை சார்பாக பள்ளியின் பின்புறம் உள்ளவீட்டில்1:4:2018
அஸர் தொழுகைக்குப்பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது இதில் பெண்களின்"ஒழுக்கம் பேணுவோம் எனும் தலைப்பில் சுமையாஆலிமா அவர்கள் உறைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை சார்பாக ஞாயிற்றுக்கிழமை (01.04.2018)அன்று அஸர்க்கு பிறகு தெருமுனைபிரசாரம் தேவாரயம்பாளையம் பகுதியில் நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 02/04/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ. முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் 2:அத்தியாயம் 11வசனம் . வாசிக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது,( அல்ஹம்துலில்லாஹ்)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /02/04/2018/ அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் பெரியவர்களுக்கு அல்குர் ஆன் ஓதி பழகும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்து
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 2/4/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு இரண்டு சகோதரர்களுக்கு தனிநபர் தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 2/4/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட MS நகர் கிளையின் சார்பாக 01-04-2018 அன்று Ms நகர் சுன்னத் ஜமாஅத் பள்ளியின் முன்பு உள்ள கரும்பலகையில் ஹதிஸ் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட MS நகர் கிளையின் சார்பாக 01-04-2018 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு ஸ்ரீநகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. சகோதரி.சபாமா அவர்கள் ""அற்பமாக கருதப்படும் அமல்கள்"" என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட MS நகர் கிளையின் சார்பாக 02-04-2018 அன்று மதரஸாவில் மார்ச் மாதம் விடுமுறை எடுக்காத மதரஸா மாணவ, மாணவிகளுக்கு 7 நபர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட MS நகர் கிளையின் சார்பாக 01-04-2018 அன்று Ms நகர் பள்ளியின் முன்பு உள்ள கரும்பலகையில் ஹதிஸ் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்