Saturday, 23 July 2016

ஜனாஸா குளிப்பாட்டும் பயிற்சி செயல்முறை தர்பியா நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன்  கிளை சார்பாக 21-07-2016 அன்று பெண்களுக்கான ஜனாஸா குளிப்பாட்டும் பயிற்சி செயல்முறை விளக்கம் சொல்லிதரப்பட்டது இதில் சகோதரி  சுமையா அவர்கள் பயிற்சியளித்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்...  அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப்பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம்  கிளையின் சார்பாக 20-07-2016 அன்று   பெரியதோட்டம் மெயின் வீதியில்  தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது .. இதில் சகோ . சபியுல்லாஹ்   அவர்கள்  " மாநபி வழியா? மத்ஹப் வழியா?   " என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்....

நபிவழி திருமணம் - திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக   17-07-2016 அன்று  மாவட்ட தலைமையகம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில்   நபிவழி அடிப்படையில்  திருமணம் நடைபெற்றது...... அல்ஹம்துலில்லாஹ்.....  

உணர்வு போஸ்டர் - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 22-4-2016 அன்று   உணர்வு போஸ்டர் - 9 வடுகன்காளிபாளையம் பகுதியில் ஒட்டப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

உணர்வு போஸ்டர் - வடுகன்காளிபாளையம் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 20-4-2016 அன்று   உணர்வு வால்போஸ்டர் - 9 வடுகன்காளிபாளையம் பகுதியில் ஒட்டப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் கரும்பலகை தாவா - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 21-07-2016 அன்று மாவட்டத்தின் சார்பாக நடைபெற்ற சமுதாய விழிப்புணர்வு  பொதுக்கூட்டம் பற்றி மக்களுக்கு அறிவிப்பு செய்யும் வகையில் வடுகன்காளிபாளையம்  பகுதியில்  உள்ள இரண்டு  கரும்பலகையில் எழுதப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்.....

சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் போஸ்டர் - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 22-07-2016 அன்று மாவட்டத்தின் சார்பாக நடைபெற்ற சமுதாய விழிப்புணர்வு  பொதுக்கூட்டம் போஸ்டர் 10 எண்ணிக்கையில்  அவினாசி ,தேவராயம் பாளையம் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்.....

சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் போஸ்டர் - அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக 21-07-2016 அன்று மாவட்டத்தின் சார்பாக நடைபெற்ற சமுதாய விழிப்புணர்வு  பொதுக்கூட்டம் போஸ்டர் 10 எண்ணிக்கையில்  அலங்கியம்  முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்.....

சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் போஸ்டர் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 21-07-2016 அன்று மாவட்டத்தின் சார்பாக நடைபெற்ற சமுதாய விழிப்புணர்வு  பொதுக்கூட்டம் போஸ்டர் 20 எண்ணிக்கையில்  தாராபுரம்  முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது..... .அல்ஹம்துலில்லாஹ்..

சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் போஸ்டர் - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 20-07-2016 அன்று மாவட்டத்தின் சார்பாக நடைபெற்ற சமுதாய விழிப்புணர்வு  பொதுக்கூட்டம் போஸ்டர் 20 எண்ணிக்கையில்  பெரியதோட்டம்  முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது.மேலும் பொதுக்கூட்டத்தை சுன்னத் ஜமாஅத் பள்ளி முன்பு உள்ள  கரும்பலகையில் எழுதப்பட்டது.... .அல்ஹம்துலில்லாஹ்..

சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் போஸ்டர் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 20-07-2016 அன்று மாவட்டத்தின் சார்பாக நடைபெற்ற சமுதாய விழிப்புணர்வு  பொதுக்கூட்டம் போஸ்டர் 15 எண்ணிக்கையில்  வடுகன்காளிபாளையம்  முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் ,போஸ்டர் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 22-07-2016 அன்று மாவட்டத்தின் சார்பாக நடைபெற்ற சமுதாய விழிப்புணர்வு  பொதுக்கூட்டம் போஸ்டர் 30 எண்ணிக்கையில்  உடுமலை நகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

 திருப்பூர் மாவட்டம் , உடுமலை கிளையின் சார்பாக 21-07-2016  அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது.இதில் சகோ . முஹம்மது அலி ஜின்னா  அவர்கள்  ** அத்தியாயம் - 24-- அந்நூர் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா ,அரசு அதிகாரிகள் - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன்  கிளை சார்பாக 18-07-2016 அன்று   திருப்பூர் மாவட்டம்,15.வேலம்பாளையம்  காவல்துறை   இன்ஸ்பெக்டர் கணேஷ்
 அவர்களை சந்தித்து  ** திருகுர்ஆன் மற்றும் மனிதனுகேற்ற மார்க்கம் புத்தகம் வழங்கப்பட்டது,மேலும் நம் கிளை  நிர்வாகிகள்   பற்றி அறிமுகம்  செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்....

தர்பியா நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன்  கிளை சார்பாக 17-07-2016 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு  பெற்றோர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ** கல்வியின் அவசியம் **  என்ற தலைப்பில் சகோதரர்  ராஜா அவர்கள்   உரையாற்றினார்கள்...  அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 20-07-2016 அன்று கணேஷ் என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்து அவருக்கு " மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் வழங்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்......