Friday, 8 February 2013

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் _பெரிய கடைவீதி _08022013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ,பெரிய கடைவீதி கிளை சார்பில்  08.02.2013 வெள்ளி அன்று திருப்பூர்,M.K.M.ரைஸ் மில் காம்பவுண்ட் ,அல்மதரஸதுத்தவ்ஹீத் வளாகத்தில்



இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. 




இஸ்லாமிய மார்க்கம் குறித்த முஸ்லிம்களின் சந்தேகங்களுக்கு  சகோ.ரஹ்மத்துல்லாஹ்.M.I.Sc அவர்கள் பதில் வழங்கினார்.

கோவை G.M.நகர் கிளை பள்ளிவாசலுக்கு நிதியுதவி _திருப்பூர் மாவட்டம் _08022013

திருப்பூர் மாவட்டம் சார்பாக 08.02.2013 அன்று திருப்பூர் மாவட்ட மர்கஸில் வசூல் செய்தரூ.8827 /=ஐ     கோவை மாவட்டம்  G.M.நகர் கிளை பள்ளிவாசல் பணிக்காக, நிதியுதவி வழங்கப்பட்டது.

கேபிள் டி.வியில் "இதுதான் இஸ்லாம்" _ உடுமலை _07022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளைசார்பில் 
உள்ளூர் கேபிள் டி.வி (அன்னை டி.வி) யில் கடந்த  01.02.2013 முதல்  07.02.2013  வரை தினமும் இரவு 9.00முதல் 10.00 வரை- 1மணி நேரம்  தூய இஸ்லாமிய மார்க்கவிளக்கநிகழ்ச்சிகள் "இதுதான் இஸ்லாம்" எனும் தலைப்பில் ஒளிபரப்புசெய்யப்பட்டது.


01.02.2013  வெள்ளி.......சகோ.அப்துர்ரஹ்மான் .................................-உடுமலை ஜும்மாஹ் உரை
 சகோ.ஜைனுல்ஆபிதீன்-பரகத் நிறைந்த திருமணம்

02.02.2013  சனி .............சகோ.ஜைனுல்ஆபிதீன் இஸ்லாத்தின்தனிசிறப்பு-.உறவினரைபேணுதல்                                                                                                                                                                                                                                  

03.02.2013ஞாயிறு........சகோ.அல்தாபி -இஸ்லாம்ஓர்இனியமார்க்கம்-.....
...........................................உடுமலை
04.02.2013  திங்கள் ....சகோ.அல்தாபி-குழப்பம் உண்டக்குவோரின் நிலை
.................................. சகோ.ரஹ்மத்துல்லாஹ் -மார்க்கத்தில் புதிதாக ......................................உண்டக்குவோரின் நிலை

05.02.2013  செவ்வாய் ..சகோ.M.I.சுலைமான் -இஸ்லாம் கூறும் பெண்ணுரிமை

06.02.2013  புதன் ............சகோ.அல்தாபி -எதிர்கால சமுதாயம்

07.02.2013  வியாழன் ..சகோ.ஜைனுல்ஆபிதீன் -இஸ்லாத்தின்தனிசிறப்பு- .குழந்தை வளர்ப்பு
 ஆகிய சொற்பொழிவுகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடி கிளை பள்ளிவாசல் உருவாக்கும் பணிக்காக நிதியுதவி _,உடுமலை _08022013

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 08.02.2013 அன்று
திண்டுக்கல் மாவட்டம்  ஆயக்குடி  கிளை பள்ளிவாசல்
உருவாக்கும் பணிக்காக,உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் ரூ.5110 /=
ஜும்மாஹ் வசூல் செய்து வழங்கப்பட்டது

"வரதட்சணையைஒழிப்போம் " _தெருமுனை பிரச்சாரம் _வெங்கடேஸ்வராநகர் _06022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளை யின் சார்பாக 06.02.2013 புதன் அன்று மாலை திருப்பூர் வெங்கடேஸ்வராநகர் பகுதியில்   சகோதரர்.ரசூல் மைதீன்  அவர்கள் "வரதட்சணையைஒழிப்போம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

பிற மத சகோதரர்.பிரபு அவர்களுக்கு, அர்த்தமுள்ள இஸ்லாம் _M.S.நகர் _07022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில் 07.02.2013 அன்று திருப்பூர் மாவட்டம் M.S.நகர் பகுதியை சேர்ந்த பிற மத சகோதரர்.பிரபு  அவர்களுக்கு இஸ்லாமிய அடிப்படைகள் குறித்து தாவாசெய்து, அர்த்தமுள்ள இஸ்லாம் ,மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகங்கள்   வழங்கப்பட்டது.