Wednesday, 17 December 2014
மதரஸா மாணவர்களுக்கான நல்லொழுக்க பயிற்சி - வடுகன்காளிபாளையம் கிளை
திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம் கிளையின் சார்பாக 14-12-2014 அன்று சிறுவர், சிறுமியர் மதரஸா மாணவர்களுக்கான நல்லொழுக்க பயிற்சி (தர்பியா) நடைபெற்றது. இதில் சகோ.சலீம் அவர்கள் ” இஸ்லாம் கூறும் நல்லொழுக்கம் “ என்ற தலைப்பில் மாணவர்கள் பேண வேண்டிய ஒழுக்கம் குறித்து மாணவர்களுக்கு உரை நிகழ்த்தினார். .அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)