திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பாக 08-06-15 அன்று சகோ.சதாம் அவர்களிடம் இணைவைப்பு மிகப்பெரிய பாவம் என தாவா செய்து அவரிடம் இருந்த இணைவைப்பு பொருள் கறுப்பு கயிர் அகற்றப்பட்டது.
திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக 9/6/15 அன்று பஜ்ர் க்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சகோ: முகமது சுலைமான் "அநிதிக்கு முன் சத்தியத்தை சொல்வது கடமை' என்பதற்கான விளக்கமளித்தார்.
திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பாக 07-06-15 அன்று ஒரு வீட்டில் இருந்தவர்களிடம் இணைவைப்பு மிகப்பெரிய பாவம் என தாவா செய்து அவ்வீட்டில்இருந்த இணைவைப்பு தகடு மூடநம்பிக்கை பொருட்கள் அகற்றப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 07/06/2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோ. முகமது சுலைமான் அவர்கள் "இறைவனின் அருட்கொடை" என்ற தலைப்பில் உரையாற்றினார்