Saturday, 6 May 2017

கிளை சந்திப்பு -திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  MSகிளையில் திருப்பூர்   மாவட்ட மருத்துவ அணி  செயலாளார் சகோ.ஜாகிர்  அவர்கள்  01/05/17  அன்று மாலை , கிளை நிர்வாகிகளை  சந்தித்து  *ஆம்புலன்ஸ் சம்மந்தமாகவும்,ஆஸ்பத்திரி தொடர்பு பற்றியும்.ஆலோசனை வழங்கியும்,கருத்துக்களையும் கேட்டறிந்தார்.அல்ஹம்லில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர்


தமிழ்நாடு   தவ்ஹீத்   ஜமாஅத்   திருப்பூர்  மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர் கிளையின்   வாராந்திர தெருமுனை  பிரச்சாரம்  1/5/17 திங்கள்  இரவு 8.35 க்கு நடைபெற்றது  அல்ஹம்துலில்லாஹ்.   உரை. சகோ.  உசேன்

தலைப்பு. குழந்தை வளர்ப்பு

இடம்  வெங்கடேஸ்வரா  நகர் 6 வது வீதி

இதர சேவைகள் பரிசு வழங்கும் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்.


தாராபுரம் கிளை
மத்ரஸா
மாணவ மாணவியர்:

ஆயிஷா,
ஆப்ரின்,
ஆஃபியா,
ஹஸ்மத்,
நஸீமா,
அர்ஷியா,
நிஸ்வானா,

ஆகியோர்
முஹம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாட்டுக்காக நகரின் பல பகுதிகளுக்கும் சென்று தெருமுனைப் பிரச்சாரத்தில் உரையாற்றியதற்காக 01-05-2017 இன்று அவர்களுக்கு ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்


அல்ஹம்துலில்லாஹ்.

கோடைகால பயிற்சி வகுப்பு - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளையில் சிறுவா்களுக்கான கோடை கால பயிற்சி வகுப்பு 1:5:2017 முதல் ஆரம்பிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.


மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 01/05/17 அன்று மஃரிபுக்கு பிறகு பயான் நடைபெற்றது அதில் சகோ.அபூபக்கர் சித்திக் ஹதீஸ்கள் மறுப்போர் யார் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்

என்ன எங்கு படிக்கலாம் கல்வி வழிகாட்டி முகாம் -பிளக்ஸ் பேனர் -இந்தியன் நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /01/05/2017 அன்று என்ன  எங்கு படிக்கலாம் 10"12 ம் வகுப்பு மானவ மானவி களுக்கான விபரங்களுக்கு பதில் சொல்லும் நிகழ்சி சம்பந்தமான 6/8 சைஸ் பிளக்ஸ் 01 nos மங்கலம் 

நால் ரோடுக்கு அருகாமையில் பல்லடம் ரோட்டில் வைக்கப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்      
                 

அறிவும் அமலும் - கோம்பைதோட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக பஜ்ர் தொழூகைக்கு பிறகு 30/04/2017 அன்று அறிவும் அமலும் நடைபெற்றது... 

அல்ஹம்துலில்லாஹ்.....

இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நிதியுதவி - கோம்பைதோட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக யாசின் பாபு நகர் கிளை நடத்திய இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்கு பொருளாதார உதவியாக₹5000 ரூபாய் கொடுக்கப்பட்டது...... 
அல்ஹம்துலில்லாஹ்..... 

அறிவும்அமலும் நிகழ்வு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் -01-05-17- அன்று  சுபுஹுக்கு பின் அறிவும்அமலும் நிகழ்வில் தக்பீர் தஹ்ரீமா என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கோடைக்கால பயிற்சி முகாம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக  01-05-17- இன்று சிறுவர் சிறுமியருக்கான கோடைக்கால பயிற்சி முகாம் காலை 9-30- மணிக்கு ஆரம்பமானது,அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையின் சார்பாக 30-4-2017 அன்று மாற்று மத சகோதரர் மனோஜ் என்பவருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து மனிதனக்கேற்ற மார்க்கம் புத்தகம்.,உணர்வு வார இதழ் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  MS நகர் கிளையில்  01/05/17 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்கு  பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது.இதில்,சகோ.சிராஜ்  அவர்கள் அல்லாஹ்வின் நேர்வழி  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது -மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 01/05/17 அன்று காலை உணர்வு வார இதழ்கள் சலூன்கள் மற்றும் மளிகை கடைகள் கட்சி அலுவலகம் மற்றும் காவல் நிலையம் அனைத்துக்கும் 50_ உணர்வு இதழ்கள் கொடுக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்



உணர்வு வார இதழ் விற்பனை - மங்கலம் கிளை


 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 28/04/17 ஜும்ஆ அன்று உணர்வு வார இதழ் 100 விற்பனை செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்


 

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /01/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி  வகுப்பு  நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி -இந்தியன் நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /01/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பயான் நடை பெற்றது சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (இறைவன் தரும் சோதனை களை   இறவனுக்காக மட்டும் பொறுத்து கொள்கிறேன் என்போறுக்கு இறைவன் பரிசுகளை பற்றி )விளக்கம் அழித்து  உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு -வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 1_5_2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் அறிவும் அமலும் பயிற்சி  நடைபெற்றது . இதில் , சகோ. சைய்யது அவர்கள்  " மத்ஹப் " என்ற தலைப்பில் உறையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 1-5_2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது . இதில் , சகோ. சேக் பரீத் அவர்கள்  " மனோ இச்சையை பின் பற்றாதீர்கள்" என்ற தலைப்பில் உறையாற்றினார். 

அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக 01-05-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 30-4-2017 அன்று மாலை மக்ரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ சேக் பரீத் அவர்கள் கல்வியின் அவசியம் குறித்து பேசினார் ..அல்ஹதுலில்லஹ்...

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 30-4-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் அறிவும் அமலும் பயிற்சி  நடைபெற்றது . இதில் , சகோ. சைய்யது அவர்கள்  " மத்ஹப் " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - வடுகன்காளிபாளையம் கிளை


  திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 30-04-2017 அன்று  இன்ஷா அல்லாஹ், வரக்கூடிய  1-5-2017 அன்று யாசின் பாபு நகர் கிளையில் நடைபெறும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்கு வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள மாற்றுமத சகோதரர்களை  சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து அழைப்பு   (11 நபர்களுக்கும் மேல் )கொடுக்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி


திருப்பூர் மாவட்டம் sv காலனி கிளையின் சார்பாக   30-4-2017  அன்று     பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள்    "தித்திக்கும் திருமறை"எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி


திருப்பூர் மாவட்டம் sv காலனி கிளையின் சார்பாக   29-4-2017  அன்று     பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள்    "இறை  வணக்கம்"எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


TNTJ. வெங்கடேஸ்வரா  நகர் கிளையின்  சார்பாக.  மதரஸத்துத்  தக்வாவில்  30/4/17 ஞாயிறு  மாலை 5.30. க்கு பெண்கள்  பயான் நடைபெற்றது  அல்ஹம்துலில்லாஹ்.  உரை சகோ. ஷபியுல்லாஹ் 

தலைப்பு  .  குழந்தை வளர்ப்பு.

நோட்டிஸ் விநியோகம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  MS நகர் கிளை   சார்பாக  இன்று  30/04/17   காலை   ஃ பஜ்ர்  தொழுகைக்கு பிறகு வீடு, வீடாக  சென்று (இன்ஷா அல்லாஹ்)  மாவட்டம்  சார்பாக நடைபெற  உள்ள  மாவட்ட  மாணவரணி நிகழ்ச்சியின்  நோட்டிஸ்  கொடுத்து , அழைப்பும்  கொடுக்கபட்டது.
கோடை கால பயிற்சி முகாம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
 திருப்பூர்  மாவட்டம் MSநகர் கிளை  சார்பாக  இன்று 30/04/17  காலை  ஃபஜ்ர்  தொழுகைக்கு பிறகு  நம்  மக்களை  வீடு,வீடாக  சந்தித்து  கிளையில்  நடைபெற உள்ள(இன்ஷா அல்லாஹ்)  கோடை கால பயிற்சி முகாம் சம்மந்தமான  நோட்டிஸ்  கொடுத்தும்,அழைப்பும் செய்யபட்டது.


அல்ஹம்லில்லாஹ்

உணர்வு பேப்பர் விநியோகம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்*MSநகர் கிளை  சார்பாக    30/04/17 அன்று காலை   ஃபஜ்ர் தொழுகைக்கு  பிறகு,  வீடு,வீடாக  சென்று  உணர்வு பேப்பர்  10 விநியோகம்  செய்து தாவா செய்யபட்டது.அல்ஹம்துலில்லாஹ்

நபிவழி திருமணம் - திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்டம் சார்பில் 30/04/2017 அன்று ஆண்டிய கவுண்டனூர் கிளை மர்கஸில்  காங்கயம் பகுதியை சார்ந்த சகோதரருக்கு நபிவழி அடிப்படையில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்


பெண்கள் பயான் - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 29/04/17அன்று காலை 10/30 மணிக்கு பெண்கள் பயான் நடைபெ ற்றது இதில் "கோடை வெயிலும்,கொளுத்தும் நரகமும்"எனும் தலைப்பில் சகோதரி-ரஹ்மத் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...