Tuesday, 26 January 2016
ஷிர்க் ஒழிப்பு மாநாடு- செயல்வீரர்கள் கூட்டம்- செரங்காடு கிளை
திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 22-01-2016 ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு ஷிர்க் ஒழிப்பு மாநாடு பணிகளை தீவிரப்படுத்தும் விதமாக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் மாவட்ட பொருளாளர் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டு ஷிர்க் ஒழிப்பு மாநாட்டின் முக்கியத்துவம்,அதற்கு செய்யவேண்டிய பணிகள் குறித்தும் விளக்கமளித்தார்கள்......அல்ஹம்துலில்லாஹ்.....
ஷிர்க் ஒழிப்பு மாநாடு - அழைப்பு கடிதம் - மடத்துக்குளம் கிளை
திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளை சார்பில் 22-01-2016 அன்று மடத்துக்குளம்,கணியூர், காரதொழவு,கடத்தூர்,சோழமாதேவி, உள்ளிட்ட சுன்னத் ஜமாஅத் பள்ளி நிர்வாகிகளை சந்தித்து. ஷிர்க் ஒழிப்பு மாநாடு அழைப்பு கடிதம். 2016 ஷிர்க் ஒழிப்பு மாநாடு காலண்டர். இனைவைப்பு ஒரு பெரும் பாவம் என்ற புத்தகம் வழங்கி ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ் .......
பிறமத தாவா - M.S.நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 21-01-2016 அன்று குமரன் மருத்துவமனையில் ஜெகநாதன் என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அன்பான மார்க்கம் மனிதநேயத்தை போதிக்கும் மார்க்கம் என்று தாவா செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு "அர்த்தமுள்ள இஸ்லாம்" புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்....
பிறமத தாவா - M.S.நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 21-01-2016 அன்று குமரன் மருத்துவமனையில் Mrs. ஜெயக்குமார் என்ற சகோதரிக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அன்பான மார்க்கம் மனிதநேயத்தை போதிக்கும் மார்க்கம் என்று தாவா செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்....
Subscribe to:
Posts (Atom)