Wednesday, 23 July 2014

பிறமத தாஃவா பயிற்சி வகுப்பு _ மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்  கிளை சார்பாக 21-7-14 அன்று இரவு 10 மணி முதல் 11 மணி வரை பிறமத சகோதரர்களுக்கு தாவா செய்வது எப்படி? என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. சகோ. கோவை ரஹீம் அவர்கள் பயிற்சி அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

ஃபித்ரா குறித்து 100 மினி போஸ்டர்கள் _ மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 21-07-2014 அன்று ஃபித்ரா சம்பந்தமாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும்  மற்றும் வசூல் செய்வதற்காகவும்  மங்கலம் அனைத்து பகுதிகளிலும் 100 மினி போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.

ரூ.3000 வாழ்வாத உதவி _ கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக 22.07.14 அன்று பெரிய தோட்டம் பகுதியைச் சார்ந்த கணவரை இழந்து வாழும் பல்கீஸ்மா என்ற பெண்மனிக்கு வழ்வாதார உதவி  ரூ.3000 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

ஃபித்ரா குறித்து பேனர்கள் _ கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக கடந்த 15.07.14  அன்று ஃபித்ரா எனும் பெருநாள் தர்மம் குறித்து  8/6 மற்றும் 4/3 என்ற அளவுகளில்  இரு பேனர்கள் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

ரமளான் இரவு பயான் _ ஆண்டியக்கவுண்டனூர் கிளை - 22.07.14

திருப்பூர் மாவட்டம் ஆண்டியக் கவுண்டனூர்  கிளை சார்பாக 22.07.14 அன்று ரமளான் இரவு பயான்  நடைபெற்றது. இதில், சகோ.அப்துல்லாஹ் அவர்கள் மரணத்திற்குப் பின் என்ற தலைப்பில் உரை நிகழ்ந்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

மார்க்க அறிவுத் திறன் போட்டி _ பெரிய கடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 21.07.14 அன்று இரவு பயானை அடுத்து மார்க்க அறிவுத் திறன் போட்டி நடைபெற்றது. இதில், சரியான பதிலை அளித்த சிறுவனுக்கு சொர்ர்க்கம் நரகம் என்ற புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

ரூ.2000 கல்வி உதவித் தொகை _ கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக 21.07.14 அன்று நல்லூர் பகுதியைச் சார்ந்த  கரிஸ்மா என்ற மாணவிக்கு கல்வி உதவித் தெகையாக ரூ.2000 அவரின் தாயாரிடம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

ரமளான் இரவு பயான் _ பெரிய கடை வீதி கிளை - 21.071.4

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 21.07.14 அன்று இரவு தொழுகைக்குப் பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ.சதாம் உசேன் அவர்கள் அழைப்புப் பணி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

வாழ்வாதார உதவி ரூ.5000 _ கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக 21.07.14 அன்று சத்தியா நகர் பகுதியைச் சார்ந்த முபாரக்  என்ற சகோதரருக்கு கடன்  இருப்பதால் அவருக்கு வாழ்வாதார உதவியாக ரூ.5000 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

சூனியம் குறித்து 30 போஸ்டர்கள் _ கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக கடந்த 12.07.14 அன்று சூனியம் குறித்து பி.ஜே அவர்கள் சவால் விடுத்த போஸ்டர் மொத்தம் 30 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..

உடுமலை கிளை சார்பாக ரூ.3000 வாழ்வாதார உதவி..

திருப்பூர்    மாவட்டம்  உடுமலை கிளை சார்பாக 21.07.2014 அன்று உடுமலையை சேர்ந்த ஏழை சகோதரி  சுபைரா பானு என்பவருக்கு ரூ.3,000 வாழ்வாதார உதவி  வழங்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்..



ரூ.5000 வாழ்வாதார உதவி _ கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக 21.07.14  அன்று பழகுடோன் பகுதியைச் சார்ந்த கணவரைப் பிரிந்து வாழும் ஜெரீனா என்ற சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக  ரூ.5000 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

மருத்துவ உதவி ரூ.5000 _ கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளை சார்பாக 21.07.14 அன்று கோம்பைத் தோட்டம் பகுதியில் வசிக்கும்  அப்பாஸ் என்ற சகோதரரின் மகன் ஷேக் அப்துல்லாஹ் நரம்பியல் நோயால் பதிக்கப்பட்டு இருப்பதால் அவருடைய மகனுக்கு சிகிச்சை செய்வதற்காக மருத்துவ உதவியாக ரூ.5000 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக மருத்துவ உதவி ரூ.2500

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக 21.07.14 அன்று டூம்லைட் பகுதியில் வசிக்கும் பஸிலா என்ற பெண்மணியின்  கணவர் ஹக்லாக்  என்பவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவதால் அவருக்கு சிகிச்சை செய்வதற்கு மருத்துவ உதவியாக ரூ.2500 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

வாழ்வாதார உதவியாக ரூ.5000 _ கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக 21.07.14  அன்று பெரிய தோட்டம் பகுதியைச் சார்ந்த கணவரை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வாழும் மும்தாஜ் என்ற சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக ரூ.5000 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மருத்துவ உதவியாக ரூ.5000 _ கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 21.07.14  அன்று காயிதே மில்லத் பகுதியில் வசிக்கும் ரம்ஜான் என்ற சகோதரிக்கு கர்பப்பையில் இருக்கும்    பிரச்சனைக்கு  சிகிச்சை  பெறுவதற்காக மருத்துவ உதவியாக  ரூ.5000 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

கோம்பைத் தோட்டம் கிளையின் மருத்துவ உதவி ரூ.3000

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக 21.07.14  அன்று பெரிய கடை வீதியில் வசிக்கும் சர்மிளா என்ற பெண்மனியின் மகன் ஷாருக்கான் என்ற சிறுவனுக்கு தலையில் ஸ்கேன் செய்ய மருத்துவ உதவியாக ரூ.3000 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

மருத்துவ உதவி ரூ.5000 _ கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக கடந்த 21.07.14 அன்று ஜம்ஜம் நகர் பகுதியைச் சார்ந்த சாயிதா என்ற பெண்மணிக்கு  மருத்துவ உதவியாக ரூ.5000 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

ரூ.5000 வாழ்வாதார உதவி _ கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக கடந்த 21.07.14 அன்று பாழமுருகன் நகர் பகுதியைச் சார்த்த ரஷீதா என்ற கணவனை இழந்த பெண்மணிக்கு வாழ்வாதார உதவியாக  ரூ.5000 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத சகோதரருக்கு தாஃவா _ ஆர்.பி.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ஆர்.பி.நகர் கிளை சார்பாக 21.07.14 அன்று ஏண்டனி எனும் பிற மத சகோதரருக்கு தாஃவா செய்யப்பட்டது. 









அவருக்கு குர்ஆனும், இயேசு இறை மகனா போன்ற ஐந்து புத்தகங்களும், குர்ஆன் இறை வேதமா? என்ற தலைப்பில் இருக்கும் டிவிடிகளும் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...