Thursday, 12 July 2018

நிச்சயமான மரணமும் இலட்சியமான மறுமையும் - உடுமலைகிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் -12-07-18- மாலை தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது
சகோ, அப்துல்லாஹ்( உடுமலை) அவர்கள்
*நிச்சயமான மரணமும் இலட்சியமான மறுமையும்* என்ற தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்த தானம் MS நகர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக குமரன் மருத்துவமனையில் A POSITIVE இரத்தம் 1 யூனிட் பிறமத சகோத ரியின் அவசர சிகிச்சைக்காக 10-07-2018 அன்று அவசர இரத்த தானம் வழங்கபட்டது.

இந்தியன் நகர் பொதுக்குழு - திருப்பூர் மாவட்டம்





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம்   சார்பாக இந்தியன் நகர் கிளை யில்  08/04/17/ அன்று கிளை  பொதுக்குழு   திருப்பூர் மாவட்ட செயலாளர் சகோ. ஜாகிர் அப்பாஸ்
தலைமையில்மாவட்ட துணைச் செயலாளர் யாசர் அரபாத்,    மாவட்ட துணைச் செயலாளர்  ரபீக் முன்னிலையில் 11/07/2018 அன்று நடைபெற்றது . 


இதில் புது நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.


தலைவர்           K. முஹம்மது தவ்பீக் 9150507968
செயலாளர்       நிஜாம்தீன் 9677885970    
பொருளாளர்    உசேன் 9698095457
துணைத்தலைவர்   ஜைனுலாபுதீன்-9042339391
துணைசெயலாளர்- அசேன்  8220747039