Saturday, 10 January 2015

20 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தனிநபர் தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 10-01-15 அன்று பெண்கள் குழுவாக சென்று 20 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தொழுகை குறித்து தனிநபர் தாவா செய்தனர்

இணைவைப்புக் கயிறு அகற்றப்பட்டது _M.S நகர் கிளை தாவா



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் M.S நகர் கிளை சார்பாக 10-1-2015 அன்று மதரஸா மாணவர்களால் தாவா செய்யப்பட்டு அழைத்து வரப்பட்ட மாணவனின் காய்ச்சல் குணமாவதற்காக கழுத்தில் கட்டப்பட்டிருந்த இணைவைப்புக் கயிறு அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். .

சிறுவர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி _M.S நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  M.S  நகர் கிளை சார்பாக 10-1-2015 அன்று மாலை சிறுவர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

அவசர சிகிச்சைக்காக 2 யூனிட் இரத்ததானம் _அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம் அலங்கியம்  கிளையின் சார்பாக10.01.2015 அன்று தாராபுரம் அரசு  மருத்துவ மனையில்    அவசர சிகிச்சைக்காக  O+  மற்றும் B+ இரத்தம்  2 யூனிட் இரத்ததானம் வழங்கப்பட்டது 
 அல்ஹம்துல்லாஹ்..

திருகுர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா _ மங்களம் கிளை தனி நபர் தஃவா



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் மங்களம் கிளையின் சார்பாக 09/01/15 அன்று புதிதாக இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்க்கு திருகுர்ஆன் தமிழாக்கம்   வழங்கி தாவா செய்யப்பட்டது.

மகளிர் சுய உதவிக்குழுவுக்கு எதிராக தாவா _மங்கலம் கிளை பெண்கள் தாவா குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 08/01/15 அன்று ிகொள்ளுக்காடுபகுதியில் பெண்கள் தாவா குழு சார்பாக வீடுகளுக்கு சென்று தொழுகையின் அவசியம் மற்றும் வட்டியின் ிஅடிப்படையில்் இயங்கும் மகளிர் சுய உதவிக்குழுவுக்கு எதிராக தாவா செய்யப்பட்டது.

நபிகளாரை பின் பற்றுவோம் _மங்கலம் கிளை பெண்கள் பயான்

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 07/01/15 அன்று பெரிய பள்ளிவாசல் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி சுமையா நபிகளாரை பின் பற்றுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்

"வெற்றியாளர்கள் யார்? " _பெரியகடை வீதி கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி  கிளை  யின் சார்பாக 10.01.2015 அன்று ஃபஜ்ருத் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. ரஹமத்துல்லாஹ் பாகவி அவர்கள் "வெற்றியாளர்கள் யார்? " எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத சகோதரருக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்..? புத்தகம் வழங்கி தாவா _அலங்கியம் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை  யின் சார்பாக 09.01.2015 அன்று பிறமத சகோதரர்.தேவா  அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்..?   புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா தாயத்துஅகற்றம் _Ms நகர்கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர்கிளை சார்பாக  10-1-2015 அன்று முஸ்லிமல்லாத பிறமத பள்ளி மாணவன் ஒருவருக்கு தாவா செய்து அவர் பள்ளிவாசலில் ஓதி கட்டியிருந்த தாயத்து குறித்து விளக்கி அது உடனே அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

"பாவ மன்னிப்பு" _G.k. கார்டன் கிளை பெண்கள் பயான்



திருப்பூர்மாவட்டம் G.k. கார்டன் கிளை யின் சார்பாக 09.01.2015 அன்றுG.k. கார்டன் மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது
 சகோதரி.குர்ஷித் பானு அவர்கள் "பாவ மன்னிப்பு" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்....
 அல்ஹம்துலில்லாஹ்.

" மதுவின் கேடுகள் " _Ms நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் Ms  நகர் கிளை யின் சார்பாக 09/01/2015 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.அன்சர்கான் அவர்கள்  " மதுவின் கேடுகள்  "  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்

புத்தகம் வழங்கி பேருந்தில் பிறமத தாவா _Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்  Ms நகர் கிளை சார்பாக 09-01-15 அன்று  பேருந்தில் உடன் வந்த ஒரு பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டு "முஸ்லிம் தீவிரவாதிகள் ...? புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது

"நன்மைக்கு முந்துவோம் " _Ms நகர்கிளை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர்கிளை சார்பாக 09-01-15 அன்று மஃஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது . சகோ .அன்சர்கான்.misc அவர்கள் "நன்மைக்கு முந்துவோம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.

"யார் இறை மறுப்பாளர்கள்? _S V.காலனி கிளை குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் S V.காலனி கிளை சார்பாக 9-1-2015 அன்று  குர்ஆன் வகுப்பு நடை பெற்றது. சகோ.பஷிர்அலி அவர்கள் "யார் இறை மறுப்பாளர்கள்? என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார். 
 தொடர்ந்து மார்க்க விளக்க கேள்வி கேட்கப்பட்டு சரியாக பதில் சொன்ன 2பேருக்கு  தீன்குலப்பெண்மணி புத்தகம்   பரிசு வழங்கப்பட்டது
 ....அல்ஹம்துல்லாஹ்

மது மற்றும் புகை _ஜி்ன்னாமைதானம் கிளை போஸ்டர்கள்


திருப்பூர்மாவட்டம் ஜி்ன்னாமைதானம் கிளை யின் சார்பாக 09.01.2015 அன்று மது மற்றும் புகை எனும் தலைப்பில் (50 DTP A 3சைஸ்) போஸ்டர்கள்  தாராபுரம் முக்கிய பகுதியில் ஒட்டப்பட்டது