Friday, 19 May 2017

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,மங்கலம் கிளை சார்பாக 18/05/17 அன்று மாலை 7:00 மணிக்கு கோல்டன்டவர் லைனில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது அதில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள்  பித்அத் அனைத்தும் வழிகேடு என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,மங்கலம் கிளை சார்பாக 18/05/17 அன்று மஃரிபுக்கு பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள் சூனியம் ஓர் பித்தலாட்டம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

சமுதாயப்பணி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 17-5-2017 அன்று  தொழுகைக்காக ஒழுச்செய்கின்ற தண்ணீரும் மழைநீரும் நிலத்தில் தங்குவதற்காக மழைநீர் தொட்டி உருவாக்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்

குறிப்பு:
இதை போன்று நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து மர்க்கஸ்ஸுகளிலும் ஏற்பாடு செய்தால் பயனுள்ளதாக இருக்கும்.

அவசர இரத்ததானம் - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 18-5-2017 அன்று பிறமத சகோதரி- ஜெயபாரதி அவர்களுக்கு மூட்டு அறுவை சிகிச்சைக்காக A1B+ பாஸிட்டிவ் இரத்தம் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 17/05/17அன்று   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது இதில் "நபிவழியில் நோன்பு வைப்போம்"எனும் தலைப்பில் சகோ- ஃபஜுலுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...


”தொழுகை “ TNTJ TIRUPUR மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜும்ஆ உரை

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 17/05/17அன்று இரவு 8-30மணிக்கு சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது இதில் "மத்ஹப் சட்டங்களும்,பித்அத்தில் தொடங்கும் ரமலான் நோன்பும்"எனும் தலைப்பில் சகோ-அப்துல்ஹமீது அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

TNTJ TIRUPUR மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜும்ஆ உரை

அறிவும்,அமலும் பயிற்சி வகுப்பு - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக மஸ்ஜிதுல் தக்வா பள்ளியில் 18-05-17 அன்று அறிவும்,அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், சகோ. ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் ஒரே உளூவில் பல தொழுகை வரை  தொடர்ச்சி  நபிவழி தொழுகை சட்டங்கள் புத்தகத்திலுள்ளதை வாசித்து விளக்கமளித்தார்கள்.மேலும்,அது சம்பந்மான கேள்விகள் கேட்டு தெளிவுபடுத்தப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,M.S.நகர் கிளையில்  18/05/17 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்கு  பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது.இதில்,சகோ.ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் நபிமார்கள் அனைவரும் ஆண்களே என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

அறிவு அமலும் பயிற்சி வகுப்பு - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 18/05/2017 அன்று  காலை சுபுஹ் தொழுகைக்குப் பிறகு  அறிவு அமலும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.தலைப்பு;பெருநாள் தொழுகை பற்றி விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்த்துலில்லாஹ்!!!

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 18-5-2017 அன்று பஜ்ர்  தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது . இதில் , சகோ. சிக்கந்தர் அவர்கள்  "  உளுவின் சட்டங்கள்  " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 18-5-2017 அன்று பஜ்ர்  தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது . இதில் , சகோ சேக் பரீத்  அவர்கள்   உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்